பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57960.09 346.37
  |   என்.எஸ்.இ: 17080.7 129.00
சந்தையில் புதுசு
சென்னையில், ‘மோட்டோரோலா ஹப்’ புதிய மொபைல் போன் விற்பனையகம்
டிசம்பர் 13,2017,00:13
business news
சென்னை:லெனோவா குழு­மத்­தைச் சேர்ந்த, ‘மோட்­டோ­ரோலா மொபி­லிட்டி’ நிறு­வ­னம், தென்­னிந்­தி­யா­வில், முதன்­மு­த­லாக, சென்­னை­யில், ‘மோட்­டோ­ரோலா ஹப்’ என்ற மொபைல் போன் விற்­ப­னை­ய­கத்தை ...
+ மேலும்
உலகின் பிரமாண்ட லித்தியம் பேட்டரி
டிசம்பர் 01,2017,23:54
business news
அடிலெய்டு:உலகின் மிகப்பெரிய, 100 மெகாவாட் லித்தியம் பேட்டரி, தெற்கு ஆஸ்திரேலியாவின் மின் தொகுப்பில், நேற்று இணைக்கப்பட்டது.அமெரிக்காவில், மின் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, 'டெஸ்லா' ...
+ மேலும்
ரூ.54 லட்சத்திற்கு ஆடி கார் : இந்தியாவில் அறிமுகம்
அக்டோபர் 05,2017,16:10
புதுடில்லி : ஆடி இந்தியா நிறுவனம் ஏ5 ரகத்தில் 3 புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட்பேக் என்ற சொகுசு கார்களை ...
+ மேலும்
பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் : இன்டெக்ஸ் அறிமுகம்
மார்ச் 30,2017,15:36
business news
புதுடில்லி : இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அக்வா பிரைம் 4ஜி என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் கேமராவிற்கு ...
+ மேலும்
குறைந்த விலையில் ஐபேட் : ஆப்பிள் அறிமுகம்
மார்ச் 23,2017,14:45
business news
சான்பிரான்சிஸ்கோ : ஆப்பிள் நிறுவனம், தாங்கள் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள ஐபேட்களை மிக குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.ஐபேட் மினி 4, இரண்டு ஐபேட் ப்ரோ சாதனங்கள் ...
+ மேலும்
Advertisement
6 ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 விரைவில் அறிமுகம்
மார்ச் 17,2017,15:39
business news
பீஜிங் : சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் சீனாவில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ் 8 ...
+ மேலும்
மோட்டோ ஜி5 ப்ளஸ் ஆரம்ப விலை ரூ.14,999
மார்ச் 16,2017,13:06
business news
புதுடில்லி : அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி5 பிளஸ் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனின் துவக்க ...
+ மேலும்
மடிக்கும் வகையிலான சாம்சங் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்
மார்ச் 03,2017,16:15
business news
சியோல் : இணையதளத்தில் வெளியாகியுள்ள புதிய டிரேட்மார்க்கில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
+ மேலும்
இணையத்தில் கசிந்தது நோக்கியா 3310 ரீபூட் சிறப்பம்சங்கள்
பிப்ரவரி 25,2017,12:11
business news
நோக்கியா நிறுவனத்தின் பழைய 3310 பீச்சர் போன் புதுப்பிக்கப்பட்டு, நோக்கியா 3310 ரீபூட் என் பெயரில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இதன் விலை, வடிவமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் ...
+ மேலும்
மலிவு விலை 4ஜி போன்களை வெளியிட்ட மைக்ரோமேக்ஸ்
டிசம்பர் 08,2016,15:11
business news
புதுடில்லி : மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff