பங்குச்சந்தை பி.எஸ்.இ: 58853.07 465.14
  |   என்.எஸ்.இ: 17525.1 127.60
ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் மவுசு; நொடிக்கு 6லட்சம் பேர் முன்பதிவு - முடங்கியது இணையதளம்
பிப்ரவரி 18,2016,14:02
business news
கனவிலும் நினைத்துப் பார்க்காத வகையில், உலகிலேயே மிகவும் மலிவான விலையில், 'ஸ்மார்ட் போன்' இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன், 251 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இந்த மலிவு விலை ...
+ மேலும்
'ஷாக்' அடிக்கும் 'அடாப்டர்:' திரும்ப பெறுகிறது ஆப்பிள்
ஜனவரி 30,2016,17:02
business news
சான்பிரான்சிஸ்கோ: 'ஷாக்' அடிக்கும் அபாயம் இருப்பதால், அமெரிக்காவுக்கு வெளியே, கடந்த, 12 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட, 'அடாப்டர்'களை திரும்பப் பெறுகிறது, அமெரிக்காவின் பிரபலமான, ...
+ மேலும்
'வாட்ஸ்-ஆப்' பயன்படுத்த கட்டணம் இனி இல்லை
ஜனவரி 19,2016,13:54
business news
புதுடில்லி: 'தகவல்களை பரிமாற உதவும், 'வாட்ஸ் ஆப்'பை, கட்டணமின்றி, இலவசமாக பயன்படுத்தலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி, 'ஆப்' ஆகக் கருதப்படும், வாட்ஸ் ஆப், உலகம் ...
+ மேலும்
இன்போசிஸ் நிகரலாபம் ரூ.3,465 கோடி
ஜனவரி 14,2016,12:09
business news
மும்பை : நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் இன்போசிஸ். இந்நிறுவனம் நடப்பாண்டுக்கான மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகரலாபம் 6.6 ...
+ மேலும்
இன்போசிஸ் நிகரலாபம் ரூ.3,096 கோடி
அக்டோபர் 10,2014,10:18
business news
பெங்களூரு : நாட்டின் முன்னணி ஐ.டி., நிறுவனமான இன்போசிஸ், நடப்பாண்டுக்கான இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் ஆண்டுக்கு ஆண்டு ...
+ மேலும்
Advertisement
தரவு மையங்­களை அமைக்­கி­றதுமைக்­ரோசாப்ட்
அக்டோபர் 04,2014,00:00
business news
புது­டில்லி:அமெ­ரிக்­காவில் தலை­மை­ய­கத்தை கொண்ட மைக்­ரோசாப்ட் நிறு­வனம், இந்­தி­யா வில் மூன்று நக­ரங்­களில், வரும் 2015ம் ஆண்­டிற்குள், 3 தரவு மையங்­களை அமைக்க உள்­ளது என, ...
+ மேலும்
ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்
செப்டம்பர் 10,2014,11:01
business news
நியூயார்க்: பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் (6+)-ஐ, கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
ஐபோன் என்ற ...
+ மேலும்
மத்திய கிழக்கு நாடுகளுக்கான மின்னணு பொருள் ஏற்றுமதி உயர்வு
ஆகஸ்ட் 09,2014,05:05
business news
துபாய்: சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான, இந்திய மின்னணு பொருள் ஏற்றுமதி, 6.66 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தியாவிலிருந்து, அதிகளவில் மின்னணு பொருட்களை இறக்குமதி ...
+ மேலும்
இந்திய தொலைத்தொடர்பு துறையில்ரூ.9,000 கோடி அன்னிய நேரடி முதலீடு
ஆகஸ்ட் 04,2014,06:53
business news
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், முதல் இரண்டு மாத காலத்தில் (ஏப்., - மே), தொலைத்தொடர்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 9,000 கோடி ரூபாயாக (150 கோடி டாலர்) ...
+ மேலும்
சாம்சங் ஸ்டோர் பெயர் மாற்றம்
ஜூலை 26,2014,15:22
business news
சாம்சங் தனக்கென உருவாக்கி இயக்கும் அப்ளிகேஷன் ஸ்டோரின் பெயரை “Galaxy Apps” என மாற்றியுள்ளது. இந்த ஸ்டோரினை ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களுக்கென மாற்றி அமைத்து இந்த பெயரினைத் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff