பங்குச்சந்தை பி.எஸ்.இ: 38310.49 0.00
  |   என்.எஸ்.இ: 11300.45 0.00
சந்தையில் புதுசு
சாம்சங், ஆப்பிளுடன் மோது சோனி வயர்லெஸ் இயர்போன்கள்
ஜூன் 15,2020,19:51
business news
சோனி வயர்லஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. WF-SP800N, WF-XB700 ஆகிய இரு வயர்லஸ் இயர்போன்கள் போட்டியாளர்களான ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ...
+ மேலும்
எப்படி இருக்கிறது அமேஸ்பிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ? ஓர் பார்வை
ஜூன் 14,2020,19:31
business news
ஸ்மார்ட் வாட்ச்கள் தற்போது இளைஞர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நேரம், தேதி, தினம் காட்டும் வெறும் வாட்ச் என்ற எல்லையைத் தகர்த்தெறிந்த ஸ்மார்ட் வாட்ச்கள், பாடல்கள் ...
+ மேலும்
ஹெச்.பி பெவிலியன் எக்ஸ் 360 லேப்டாப் 2020; ஒரு பார்வை
ஜூன் 10,2020,19:29
business news
ஹெச்.பி நிறுவனம் தனது 2020ம் ஆண்டுக்கான பெவிலியன் எக்ஸ் 360 லேப்டாப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. 360 டிகிரி கோணத்தில் சுழலக்கூடிய எக்ஸ் 360 லாப்டாப்கள் வரவேற்பை பெற்றுள்ளன.


எக்ஸ் 360 ...
+ மேலும்
‘பஜாஜ் கன்ஸ்யூமர் கேர்’ ‘சானிடைசர்’ அறிமுகம்
மே 06,2020,23:17
business news
புதுடில்லி:‘பஜாஜ் கன்ஸ்யூமர் கேர்’ நிறுவனம், சமீபத்தில், கைகளை கிருமிகளிலிருந்து காக்கும் வகையிலான, ‘பஜாஜ் நோ மார்க்ஸ் ஹேண்டு சானிடைசரை’ அறிமுகம் செய்துள்ளது.

சோப்பு, நீர் ...
+ மேலும்
தமிழக அடையாளங்கள் பொருந்திய 'டைட்டன்' கை கடிகாரம்
நவம்பர் 15,2019,23:40
business news
சென்னை:தமிழக கலாசாரங்களை பிரதிபலிக்கும் விதமாக, காஞ்சிப் பட்டு, கோவில் கோபுரம் மற்றும் தமிழ் எழுத்துகள் பொருந்திய கைக் கடிகாரத்தை, முதல் முதலாக, ‘டைட்டன்’ நிறுவனம் அறிமுகப்படுத்தி ...
+ மேலும்
Advertisement
'நோக்கியா - 110' அறிமுகம்
அக்டோபர் 20,2019,06:15
business news
இந்தியாவில், 'நோக்கியா - 110' போன் புதிதாக அறிமுகம் ஆகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் தான், 'நோக்கியா - 105' அறிமுகம் ஆனது.

இதைவிட சற்று மேம்பட்ட வகையில் அறிமுகம் ஆகியுள்ளது ...
+ மேலும்
ஆப்பிளின் புதிய ஐபேடு
அக்டோபர் 20,2019,06:12
business news
ஆப்பிள் நிறுவனத்தின், புதிய துவக்க நிலை, '10.2 ஐபேடு' விற்பனை, இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த ஐபேடை, ஆப்பிள் நிறுவனம், கடந்த மாதம் உலகளவில் அறிமுகம் செய்தது.இந்த ஐபேடு இரண்டு விதமாக ...
+ மேலும்
புது பொலிவுடன், ‘பீட்ஸ் ஹெட்போன்’
அக்டோபர் 20,2019,06:11
business news
‘ஆப்பிள்’ நிறுவனம், 2014ல், ‘பீட்ஸ் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தை வாங்கிய பின், முதன் முறையாக, ‘பீட்ஸ் ஹெட்போனை’ மறு உருவாக்கம் செய்து, ‘பீட்ஸ் சோலோ புரோ’ ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.

...
+ மேலும்
டெக்டைரி; சாம்சங் தீபாவளி அறிமுகங்கள்
அக்டோபர் 20,2019,06:08
business news
‘சாம்சங்’ நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு, அதன், ‘கேலக்ஸி’ பிரிவில், புதிய மூன்று தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.


‘கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் – 2, கேலக்ஸி வாட்ச் 4ஜி, கேலக்ஸி டேப் ...
+ மேலும்
பண்டிகை கால ‘ஷார்ப்’ தயாரிப்புகள்
அக்டோபர் 05,2019,23:43
business news
புது­டில்லி:உல­க­ள­வில், நுகர்­வோர் எலக்ட்­ரா­னிக்ஸ் பிரி­வில், முன்­ன­ணி­யில் உள்ள நிறு­வ­னங்­களில் ஒன்­றான, ’ஷார்ப்’ நிறு­வ­னம், இந்­தி­யா­வில் பண்­டிகை காலத்தை முன்­னிட்டு, ஸ்மார்ட் ...
+ மேலும்
Advertisement

iPaper
Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff-2018