பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
நிதித்துறை பரீட்சை : அருண் ஜெட்லி பாஸ்... ரகுராம் ராஜன்?
மார்ச் 01,2016,23:44
business news
மும்பை : நேற்று முன்­தினம் வெளி­யான, மத்­திய பட்ஜெட்,நேற்று, இந்­திய பங்குச் சந்­தையில் ஆரோக்­கி­ய­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.
மும்பை பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், ...
+ மேலும்
வீட்டுவசதி நிறு­வ­னத்தில் ரத்தன் டாடா முத­லீடு
மார்ச் 01,2016,23:42
business news
புது­டில்லி : தொழி­ல­திபர் ரத்தன் டாடா, ‘நெஸ்ட்­அவே’ என்ற வீட்டு வசதி நிறு­வ­னத்தில், பெருந்­தொ­கையை முத­லீடு செய்­துள்­ள­தாக, தகவல் வெளி­யாகி உள்­ளது. ஆனால், எவ்­வ­ளவு முத­லீடு ...
+ மேலும்
பட்ஜெட் சலுகை: ‘நோக்­கியா’ பயன்­ப­டுத்­துமா?
மார்ச் 01,2016,23:41
business news
வரு­மான வரி பாக்கி வைத்­துள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு பட்­ஜெட்டில் அறி­விக்­கப்­பட்­டுள்ள சலு­கையை, தமி­ழ­கத்தில் மூடிக்­கி­டக்கும், ‘நோக்­கியா’ ஆலையின் நிர்­வாகம் பயன்­ப­டுத்­துமா என்ற ...
+ மேலும்
தயா­ரிப்பு துறை வளர்ச்சி அடை­யணும்
மார்ச் 01,2016,23:40
business news
புது­டில்லி : ‘இந்­தி­யாவில், தயா­ரிப்பு துறைக்கு சாத­க­மான சூழல் உள்ள போதிலும், கடந்த பிப்­ர­வ­ரியில், அத்­து­றையின் வளர்ச்­சியில் முன்­னேற்றம் இல்லை’ என, நிக்கி இந்­தியா நிறு­வனம் ...
+ மேலும்
கோவா: பாது­காப்பு துறை கண்­காட்சி
மார்ச் 01,2016,23:39
business news
பனாஜி : கோவாவில் நடக்கும் பாது­காப்பு துறை கண்­காட்­சிக்கு, இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு, தேவை­யான உத­வி­களை செய்ய உள்­ளது. இது­கு­றித்து, சி.ஐ.ஐ., என்ற இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பின் கோவா ...
+ மேலும்
Advertisement
வெற்­றிக்கு அடிப்­படை: அமித் ஜெயின்
மார்ச் 01,2016,23:38
business news
பிசி­ன­சுக்­கான யோச­னைகள், எப்­பேற்­பட்ட புரட்­சி­க­ர­மா­ன­தாக இருந்­தாலும் சரி, அது நுகர்­வோரை எப்­படி தன்­பக்கம் ஈர்க்­கி­றது என்­பது தான், அதன் வெற்­றிக்கு அடிப்­படை. எளி­தாகச் ...
+ மேலும்
அசோக் லேலண்ட் நிறு­வனம் விற்­பனை 25 சத­வீதம் உயர்வு
மார்ச் 01,2016,23:36
business news
புது­டில்லி : இந்­துஜா குழு­மத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறு­வனம், பஸ், டிரக் உள்­ளிட்ட வாக­னங்­களை தயா­ரித்து வரு­கி­றது. கடந்த பிப்­ர­வ­ரியில், இந்­நி­று­வ­னத்தின் வாகன விற்­பனை, 25 ...
+ மேலும்
மாருதி சுசூகி இந்­தியா கார் விற்­பனை சரிவு
மார்ச் 01,2016,23:34
business news
புது­டில்லி : மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்தின் கார் விற்­பனை, கடந்த பிப்­ர­வ­ரியில், 1,17,451ஆக குறைந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 1,18,551ஆக இருந்­தது.இதே காலத்தில், உள்­நாட்டில் ...
+ மேலும்
ராயல் என்­பீல்டு நிறு­வனம் மோட்டார் சைக்கிள் விற்­பனை உயர்வு
மார்ச் 01,2016,23:33
business news
புது­டில்லி : ராயல் என்­பீல்டு நிறு­வ­னத்தின், மோட்டார் சைக்கிள் விற்­பனை, கடந்த பிப்­ர­வ­ரியில், 63 சத­வீதம் அதி­க­ரித்து, 49 ஆயி­ரத்து, 156ஆக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 30 ...
+ மேலும்
அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு உயர்வு
மார்ச் 01,2016,23:31
business news
மும்பை : நேற்று பங்கு சந்­தையைப் போல், அன்­னியச் செலா­வணி சந்­தையும் எழுச்­சி­யுடன் காணப்­பட்­டது.பங்குச் சந்­தையின் ஏற்றம் கார­ண­மாக, வங்­கி­களும், ஏற்­று­மதி நிறு­வ­னங்­களும் அதிகளவில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff