பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53026.97 -134.31
  |   என்.எஸ்.இ: 15799.1 -32.95
செய்தி தொகுப்பு
பங்கு தரகர் பரிவர்த்தனை கட்டணம் குறைப்புபங்கு வர்த்தகத்தை ஊக்குவிக்க விதிகளை தளர்த்தியது, ‘செபி’
மார்ச் 01,2019,23:58
business news
புதுடில்லி:பங்கு வர்த்தகத்தை ஊக்குவிக்க, பங்குச் சந்தைகள், பங்குத் தரகர்களுக்கான பரிவர்த்தனை கட்டணத்தை குறைக்க, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ முடிவு ...
+ மேலும்
'பின்னலாடை ஏற்றுமதி ரூ.25 ஆயிரம் கோடியை தொடும்'ஏற்றுமதியாளர் சங்க தலைவர் நம்பிக்கை
மார்ச் 01,2019,23:53
business news
திருப்பூர்:''நடப்பு நிதியாண்டில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 25 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும்,'' என, ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜா சண்முகம் தெரிவித்தார்.

திருப்பூர் ...
+ மேலும்
யெஸ் பேங்க் சி.இ.ஓ.,வாகரவ்நீத் கில் பொறுப்பேற்பு
மார்ச் 01,2019,23:50
business news
தனியார் துறையைச் சேர்ந்த, யெஸ் பேங்கின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, ரவ்நீத் கில், நேற்று பொறுப்பேற்றார். இவர், 2022, பிப்., 28 வரை, இப்பொறுப்பில் இருப்பார்.ஜூன் மாதம் ...
+ மேலும்
15வது நிதிக் குழு உறுப்பினராகஅஜய் நாராயண் ஜா நியமனம்
மார்ச் 01,2019,23:45
business news
மத்திய நிதித் துறை முன்னாள் செயலர், அஜய் நாராயண் ஜா, 15வது நிதிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்,1982ம் ஆண்டு, மணிப்பூர், ஐ.ஏ.எஸ்., பிரிவைச் சேர்ந்தவர். ரிசர்வ் வங்கி முன்னாள் ...
+ மேலும்
தமிழக சி.ஐ.ஐ., தலைவராக எஸ்.சந்திரமோகன் தேர்வு
மார்ச் 01,2019,23:41
business news
சென்னை:சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழிலக கூட்டமைப்பின், தமிழகப் பிரிவு தலைவராக, ‘டிராக்டர்ஸ் அண்டு பார்ம் எக்யுப்மென்ட்’ நிறுவன தலைவர், எஸ்.சந்திரமோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர், 2019 ...
+ மேலும்
Advertisement
தயாரிப்பு துறை 14 மாதங்கள் காணாத வளர்ச்சிபுதிய ஆர்டர், விற்பனை, வேலைவாய்ப்பு அதிகரிப்பு
மார்ச் 01,2019,23:38
business news
புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், தயாரிப்பு துறையின் உற்பத்தி, 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு, சிறப்பாக வளர்ச்சி கண்டு உள்ளது.

இது குறித்து, நிக்கி – மார்க்கிட் நிறுவனம்வெளியிட்டுள்ள ...
+ மேலும்
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 366தொழில் நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்
மார்ச் 01,2019,23:23
business news
சென்னை:உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில், இதுவரை, 366 தொழில் நிறுவனங்கள், 721.80 கோடி ரூபாயில், உற்பத்தியை துவக்கி ...
+ மேலும்
தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிப்பு
மார்ச் 01,2019,23:19
business news
கோவை:தமிழகத்தில் சாப்ட்வேர் ஏற்றுமதி கடந்தாண்டை காட்டிலும், 10 சதவீதம் அதிகரித்து உள்ளது என, தொழில்நுட்ப துறையின் முதன்மைச் செயலர், சந்தோஷ் பாபு கூறினார்.

கோவையில் சந்தோஷ்பாபு ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் ஏற்றம் - ரூபாயின் மதிப்பு சரிவு
மார்ச் 01,2019,10:53
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் உயர்வுடன் வர்த்தகமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (மார்ச் 1, காலை 9.15 மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ...
+ மேலும்
பொதுத் துறை வங்கிகளை இணைப்பது அவசியம்; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தல்
மார்ச் 01,2019,07:23
business news
டில்லி : ‘‘பொதுத் துறை வங்கிகள் வலிமையுடன் திகழ, சிறிய வங்கிகளை ஒன்றிணைப்பது அவசியம்,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அவர், டில்லியில், இந்திய வங்கிகள் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff