செய்தி தொகுப்பு
வர்த்தக துளிகள் | ||
|
||
மேலும் சரியும் முதலீடுகள் இந்திய மூலதன சந்தையில், ‘பி நோட்ஸ்’ எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் முதலீடு, கடந்த ஜனவரியில் சரிவைக் கண்டுள்ளது.இம்முதலீடு, ... |
|
+ மேலும் | |
பயணியர் வாகன விற்பனை பிப்ரவரி மாத நிலவரம் பயணியர் வாகன விற்பனை பிப்ரவரி மாத நிலவரம் | ||
|
||
புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், பயணியர் வாகன விற்பனையை பொறுத்தவரை, முதல் இரண்டு பெரிய நிறுவனங்களான ‘மாருதி சுசூகி’ மற்றும் ‘ஹூண்டாய் மோட்டார்’ ஆகியவை சரிவை ... | |
+ மேலும் | |
புதிய பங்கு வெளியீடு இரு நிறுவனங்களுக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. ‘ஜே.கே., பைல்ஸ் அண்டு இன்ஜினியரிங்’ ... |
|
+ மேலும் | |
விமான எரிபொருள் விலை ஐந்தாவது முறையாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எனும் பெட்ரோலிய எரிபொருள் விலை, 3.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஐந்தாவது முறையாக, விமான எரிபொருள் விலை ... | |
+ மேலும் | |
சிறிய முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும் | ||
|
||
கோல்கட்டா:இந்திய சில்லரை முதலீட்டாளர்கள், சிறிய முதலீடுகள் அல்லது, சீரான முதலீட்டு திட்டமான எஸ்.ஐ.பி., போன்றவற்றில் முதலீடுகளை துவக்க கூடும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரஷ்யா -– ... |
|
+ மேலும் | |
Advertisement
பிப்ரவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.33 லட்சம் கோடி ரூபாய் | ||
|
||
புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 1.33 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது 18 சதவீத அதிக வருவாய் என மத்திய ... |
|
+ மேலும் | |
பிப்ரவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.33 லட்சம் கோடி ரூபாய் | ||
|
||
புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 1.33 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது 18 சதவீத அதிக வருவாய் என மத்திய ... |
|
+ மேலும் | |
1