பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60806.22 142.43
  |   என்.எஸ்.இ: 17893.45 21.75
செய்தி தொகுப்பு
சரிவுடன் முடிந்த இந்திய பங்குச் சந்தைகள்
ஏப்ரல் 01,2016,16:17
business news
மும்பை : தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன. சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக வாரத்தின் இறுதி வர்த்தக நாளாக ...
+ மேலும்
ஏறி, இறங்கும் தங்கம், வெள்ளி விலை
ஏப்ரல் 01,2016,15:54
business news
சென்னை : காலையில் சிறிதளவு தங்கம் விலை, மாலையில் சற்று குறைந்துள்ளது. அதே சமயம் வெள்ளி விலையானது மாலையிலும் அதிகரித்துள்ளது. மாலை நேர நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண ...
+ மேலும்
விமான பயணிகளுக்கு இனி சுங்கத்துறை படிவம் தேவையில்லை
ஏப்ரல் 01,2016,14:10
business news
புதுடில்லி:வெளிநாடு சென்று திரும்பும் சாதாரண விமான பயணிகள், இன்று முதல், சுங்கத்துறை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விமான பயணிகள் எடுத்துவரும் பொருட்களுக்கான ...
+ மேலும்
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.31.3 லட்சம் கோடி
ஏப்ரல் 01,2016,12:23
business news
புதுடில்லி : கடந்த ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன், இந்திய மதிப்பில் சுமார் ரூ.31.3 லட்சம் கோடியாக இருந்தது எனவும், கடந்த டிசம்பர் மாத இறுதியில், இது ...
+ மேலும்
தங்கம், வெள்ளி விலை உயர்வு
ஏப்ரல் 01,2016,11:51
business news
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று சிறிதளவு உயர்வு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.24ம், பார்வெள்ளி விலை ரூ.65ம் அதிகரித்துள்ளது. காலை நேர வர்த்தகத்தின் போது, சென்னையில் ஒரு ...
+ மேலும்
Advertisement
சரிவுடன் புதுக்கணக்கை துவக்கிய இந்திய பங்குச் சந்தைகள்
ஏப்ரல் 01,2016,10:11
business news
மும்பை : 2016-17ம் நிதியாண்டின் துவக்க நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன், தங்களின் புதுக்கணக்கை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக இன்றைய காலை ...
+ மேலும்
‘இ – காமர்ஸ்’ துறை; அலு­வ­லகம், கிடங்­கிற்கு தேவை பெருகும்; ரியல் எஸ்டேட் சூடு­பி­டிக்கும்
ஏப்ரல் 01,2016,07:43
business news
புது­டில்லி : வலை­தள சந்தை நிறு­வ­னங்­களில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு, அனு­மதி அளிக்­கப்­பட்டு உள்­ளதால், இத்­து­றையில், அன்­னிய நிறு­வ­னங்கள் ஆர்­வ­முடன் கள­மி­றங்கும் என, ...
+ மேலும்
டாடா ஸ்டீல் பிரச்­னைக்கு தீர்வு: கேமரூன் நம்­பிக்கை
ஏப்ரல் 01,2016,07:42
business news
லண்டன் : ‘‘நலி­வுற்ற டாடா ஸ்டீல் நிறு­வ­னத்­திற்கு புத்­து­யி­ரூட்ட அனைத்து முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­படும்,’’ என, பிரிட்டன் பிர­தமர் டேவிட் கேமரூன் தெரி­வித்­துள்ளார். டாடா ஸ்டீல் ...
+ மேலும்
கயிறு பொருட்கள் ஏற்­று­மதி இந்­தாண்டு அதி­க­ரிக்கும்
ஏப்ரல் 01,2016,07:41
business news
புது­டில்லி : ‘‘நடப்பு நிதி­யாண்டில், ஜன­வரி மாதம் வரை, கயிறு பொருட்கள் ஏற்­று­மதி, 1,382 கோடி ரூப­ாயாக உள்­ளது,’’ என, மத்­திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார். ...
+ மேலும்
விரி­வாக்­கத்தில் ‘ஹாட்ஸ்டார்’ விரைவில் வெளி­நாட்டு சேவை
ஏப்ரல் 01,2016,07:40
business news
புது­டில்லி : பிர­பல, ‘ஸ்டார் இந்­தியா’ குழு­மத்தைச் சேர்ந்த, ‘ஹாட்ஸ்டார்’ நிறு­வனம், மொபைல் போனில் கிரிக்கெட் போட்டி, திரைப்­ப­டங்கள், ‘டிவி’ தொடர்கள் மற்றும் பல்­வேறு பொழு­து­போக்கு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff