செய்தி தொகுப்பு
மாருதி சுசுகி.,யின் ஜூன் மாத வாகன விற்பனை உயர்வு | ||
|
||
புதுடில்லி : பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் ஜூன் மாத வாகன விற்பனை ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. .ள்நாட்டில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 93057 ஆக உள்ளது. அதே சமயம் சினி ... |
|
+ மேலும் | |
மாலை நேர நிலவரம் : தங்கம் விலையில் மாற்றமில்லை | ||
|
||
சென்னை : காலையில் குறைந்த தங்கம் விலையில், மாலையில் மாற்றமின்றி அதே விலையே தொடர்ந்தது. அதே சமயம் காலையில் மாற்றமின்றி காணப்பட்ட வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்துள்ளது. இன்றைய ... | |
+ மேலும் | |
ஜிஎஸ்டி : எதன் விலை குறைகிறது? எதன் விலை உயர்கிறது? | ||
|
||
புதுடில்லி : இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி.,யால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது, எந்தெந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்பது பற்றிய தெளிவான பட்டியலை மத்திய அரசு ... | |
+ மேலும் | |
ஜிஎஸ்டி அமல் : கார், பைக் விலை குறைந்தது | ||
|
||
புதுடில்லி : ஜூன் 30 நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அடுத்து, பிரபலமான கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டர்சைக்கிள்களின் விலை இன்று (ஜூலை 1) முதல் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் இன்று (ஜூலை 1) விலை குறைவு காணப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 ம், கிராமுக்கு ரூ.11 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர ... | |
+ மேலும் | |
Advertisement
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லரை விற்பனை விலை கட்டாயம் | ||
|
||
புதுடில்லி : ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு, 2018 முதல், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை உள்ளிட்ட, தேவையான விபரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என, ... | |
+ மேலும் | |
எல் அண்டு டி நிறுவனத்துக்கு புதிய தலைமை செயல் அதிகாரி | ||
|
||
புதுடில்லி : எல் அண்டு டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக, இன்று பதவி ஏற்க இருக்கிறார், எஸ்.என்.சுப்ரமணியன். மும்பையை தலைமையிடமாக கொண்டு ... |
|
+ மேலும் | |
பி.எம்.டபிள்யு., ‘5 சீரிஸ்’ கார் அறிமுகம் | ||
|
||
பி.எம்.டபிள்யு., கார் நிறுவனம், மும்பையில் நேற்று முன்தினம், புதிய, 5 சீரிஸ் கார்களை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை, 49.90 லட்சம் ரூபாய். நுாறு ஆண்டு கால, ‘பவேரியன் மோட்டார் ... |
|
+ மேலும் | |
நால்கோ தனியார்மயமாகிறதா: மத்திய அமைச்சகம் விளக்கம் | ||
|
||
புதுடில்லி : உள்நாட்டில், அலுமினியம் உற்பத்தி மற்றும் விற்பனையில், பொதுத் துறை நிறுவனமான நால்கோ, முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தை, தனியார்மயமாக்க இருப்பதாக, ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் | ||
|
||
ஐயா, நான், என் ஒரு கிளையிலிருந்து, வேறொரு கிளைக்கு சரக்குகளை அனுப்பும் போது, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுமா?– ராம் கோபால், நாகை ஒரே மாநிலத்தில், கிளைகளுக்கு சரக்குகளை ... |
|
+ மேலும் | |
Advertisement
1