பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
ரிலையன்ஸ் ஜியோ ‘4ஜி’ சேவை அறிமுகமாகிறது
செப்டம்பர் 01,2016,23:33
business news
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 42வது ஆண்டு பொதுக்கூட்டம், மும்பையில் நேற்று நடைபெற்றது. அப்போது, ஆர்ஜியோ மொபைல் போன் சேவை, வரும், 5ம் தேதி துவங்க உள்ளதாக தெரிவித்தார் முகேஷ் ...
+ மேலும்
வாகன துறைக்கு தனி அமைச்­ச­ரவை; மத்­திய அர­சுக்கு ‘சியாம்’ கோரிக்கை
செப்டம்பர் 01,2016,23:33
business news
புது­டில்லி : ‘வாகன துறை தொடர்­பான பிரச்­னை­க­ளுக்கு, உட­னுக்­குடன் தீர்வு கண்டு, அத்­துறை, தடை­யில்லா வளர்ச்சி காண்­ப­தற்­காக, தனி அமைச்­ச­கத்தை உரு­வாக்க வேண்டும்’ என, இந்­திய வாகன ...
+ மேலும்
மாருதி சுசூகி இந்­தியா 1.19 லட்சம் கார் விற்­பனை
செப்டம்பர் 01,2016,23:32
business news
புது­டில்லி : மாருதி சுசூகி நிறு­வனம், கடந்த ஆக., மாதம், 1.19 லட்சம் கார்­களை விற்­பனை செய்­துள்­ளது.
உள்­நாட்டில் கார்கள் தயா­ரிப்பு, விற்­ப­னையில், மாருதி சுசூகி இந்­தியா முன்­ன­ணியில் ...
+ மேலும்
இந்­திய தயா­ரிப்பு துறை ஆகஸ்டில் ‘சூப்பர்’ வளர்ச்சி
செப்டம்பர் 01,2016,23:31
business news
புது­டில்லி : ஐ.எச்.எஸ்., மார்கிட் நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை விபரம்: கடந்த ஆகஸ்ட் மாதம், இந்­திய தயா­ரிப்பு துறையின் வளர்ச்சி, மிகச்­சி­றப்­பாக இருந்­தது. இதற்கு, நுகர்வோர் ...
+ மேலும்
11 சிமென்ட் நிறு­வ­னங்­க­ளுக்கு ரூ.6,700 கோடி அப­ராதம்
செப்டம்பர் 01,2016,23:30
business news
புது­டில்லி : சிமென்ட் நிறு­வ­னங்கள் கூட்­டாக செயல்­பட்டு, சிமென்ட் தயா­ரிப்பை குறைத்து, விலையை செயற்­கை­யாக உயர்த்­தி­யது தொடர்­பான வழக்கில், இந்­திய சந்தை போட்டி ஆணையம், 11 சிமென்ட் ...
+ மேலும்
Advertisement
இந்­தியா – அமெ­ரிக்கா இடையே சுற்­றுலா துறைக்­கான வாய்ப்­புகள்
செப்டம்பர் 01,2016,23:29
business news
புது­டில்லி : இந்­தியா, அமெ­ரிக்கா நாடு­க­ளுக்கு இடையில், சுற்­றுலா மற்றும் போக்­கு­வ­ரத்து துறை­களில் அதிக வாய்ப்­புள்­ள­தாக, அமெ­ரிக்க நாட்டின் வர்த்­தக துறை செயலர் பென்னி பிரிட்ஸ்கர் ...
+ மேலும்
பருத்தி உற்­பத்தி எதிர்­பார்ப்பு 3.36 கோடி பொதிகள்
செப்டம்பர் 01,2016,23:28
business news
மும்பை : நாட்டின் பருத்தி உற்­பத்தி, வரும் சீசனில், 3.36 கோடி பொதி­க­ளாக இருக்கும் என, இந்­திய பருத்தி கூட்­ட­மைப்பு மதிப்­பிட்டு உள்­ளது.
இந்­தி­யாவில், அக்., 1ம் தேதி முதல், பருத்தி சீசன் ...
+ மேலும்
70 லட்சம் டாலர் லி எகோ நிறு­வனம் முத­லீடு
செப்டம்பர் 01,2016,23:28
business news
புது­டில்லி : சீனாவைச் சேர்ந்த, பிர­பல மொபைல் போன் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, லி எகோ நிறு­வனம், 70 லட்சம் டாலர் முத­லீட்டில், மொபைல் போன் தயா­ரிக்கும் தொழிற்­சாலை அமைக்க உள்­ளது.
மத்­திய அரசு, ...
+ மேலும்
சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
செப்டம்பர் 01,2016,16:21
business news
மும்பை : காலையில் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள் பின்னர் நாள் முழுவதும் ஊசலாட்டத்துடன் காணப்பட்டன. வர்த்தக நேர இறுதியில் ரிலையன்ஸ், விப்ரோ உள்ளிட்ட முக்கிய ...
+ மேலும்
அதிரடி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி : மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கம்
செப்டம்பர் 01,2016,15:49
business news
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இதை அறிமுகம் செய்தார். ரூ.50-க்கு 1ஜிபி ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff