செய்தி தொகுப்பு
அடுத்த 4 ஆண்டுகளில்...மின்னணு வடிவமைப்பு, தயாரிப்பு துறைரூ.2 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் | ||
|
||
ஐதராபாத்:‘‘அடுத்த நான்கு ஆண்டுகளில், மின்னணு பொருட்களுக்கான, ‘சாப்ட்வேர் – ஹார்டுவேர்’ வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு துறையில், 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு ... | |
+ மேலும் | |
வலைதள விற்பனையில் வெற்றி நிச்சயம்: நிலேகனி | ||
|
||
ஐதராபாத்:‘‘வலைதளத்தில், பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நிச்சயம் வெற்றி பெறும்,’’ என, இன்போசிஸ் நிறுவனர்களுள் ஒருவரான, நந்தன் நிலேகனி தெரிவித்து உள்ளார். அவர், ... |
|
+ மேலும் | |
தலைநகரில் 2 விருதுகள்ரெப்கோ வங்கிக்கு கிடைத்தன | ||
|
||
புதுடில்லி:அண்மையில், புதுடில்லியில், கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு, உச்சி மாநாடு ஒன்றை நடத்தியது. இந்த மாநாட்டில், ரெப்கோ வங்கிக்கு, இரண்டு விருதுகள் ... | |
+ மேலும் | |
குறு, சிறு நிறுவனங்களுக்கானபண இழுத்தடிப்புக்கு தீர்வு | ||
|
||
புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அரசு துறைகளுக்கு விற்பனை செய்யும் பொருட்களுக்கான தொகை, குறித்த காலத்தில் கிடைப்பதில்லை என, புகார் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக, ... | |
+ மேலும் | |
‘பிளாட் டிவி’ விற்பனை:எல்.ஜி., இந்தியாவின் இலக்கு | ||
|
||
கோல்கட்டா:எல்.ஜி., இந்தியா, ‘பிளாட் டிவி’ விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு, விற்பனையில் உள்ள, எல்.ஜி., இந்தியா நிறுவனம், ‘பிளாட் டிவி’ ... | |
+ மேலும் | |
Advertisement
போன் தயாரிப்பை கைவிடுகிறது:பிளாக்பெர்ரி நிறுவனம் | ||
|
||
மான்ட்ரீல்:பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான பிளாக்பெர்ரி, போன்களை பிற நிறுவனங்கள் மூலமாக தயாரித்து அளிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.ஸ்மார்ட் போன்களின் முன்னோடியாக ... | |
+ மேலும் | |
மகிந்திரா அக்ரி சொல்யூஷன்ஸ்‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தில் முதலீடு | ||
|
||
புனே:மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த, மகிந்திரா அக்ரி சொல்யூஷன்ஸ், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட, வேளாண் துறை சேவையில் ஈடுபட்டு வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த, ... | |
+ மேலும் | |
'கடனாளி படத்தை வெளியிடாதே':வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு | ||
|
||
மும்பை:ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை :வங்கிகள், ‘வசதி இருந்தும் கடனை திரும்ப செலுத்தாமல் உள்ளோர்’ என்ற பிரிவில் சேர்க்கப்படும் கடனாளியின் படத்தை மட்டுமே, நாளிதழ்களில் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |