பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
ஏற்றத்தில் தொடங்கி ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்
ஜனவரி 02,2012,16:39
business news

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63.00 புள்ளிகள் குறைந்து ...

+ மேலும்
புத்தாண்டு வாழ்த்துக்களால் ஸ்தம்பித்த "ட்விட்டர்'
ஜனவரி 02,2012,14:12
business news

லண்டன் : அதிகளவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் குவிந்ததால், பிரிட்டனில் "ட்விட்டர்' சமூக வலைதளம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து விட்டது. இதனால், பயனாளிகள் கடும் எரிச்சல் ...

+ மேலும்
தங்கம் விலை சற்று உயர்வு
ஜனவரி 02,2012,13:37
business news

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2561 ஆகவும், 24 காரட் ...

+ மேலும்
செபியில் இனி வெளிநாட்டவர் நேரடியாக முதலீடு செய்ய அனுமதி
ஜனவரி 02,2012,11:37
business news

புதுடில்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கும் , இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் ...

+ மேலும்
பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் இன்று உயர்வு?
ஜனவரி 02,2012,11:33
business news

புதுடில்லி : கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் விதமாக, பெட்ரோல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்த்த, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அமெரிக்க ...

+ மேலும்
Advertisement
2012ல் ஐந்து லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணிப்பு
ஜனவரி 02,2012,10:40
business news

புதுடில்லி : வேலை தேடுவோருக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். புதிதாக ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக அவர்கள் ...

+ மேலும்
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்
ஜனவரி 02,2012,09:43
business news

மும்பை: 2012ம் ஆண்டின் முதல் வார வர்த்தகத்தி்ன் முதல் நாளான இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.09 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை ...

+ மேலும்
பங்குச் சந்தை மந்த நிலையால் 2011ம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு
ஜனவரி 02,2012,00:12
business news

பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து கடந்த 2011ம் ஆண்டு, இந்தியப் பங்குச் சந்தையின் வீழ்ச்சியால், மத்திய அரசுக்கு, 5 .17 லட்Œம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பொதுத் துறை ...

+ மேலும்
இரும்புத் தாது ஏற்றுமதி 4 கோடி டன்னாக குறைவு
ஜனவரி 02,2012,00:08
business news

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, 28 சதவீதம் சரிவடைந்துள்ளது என, இந்திய கனிம தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ...

+ மேலும்
வட்டி விகித உயர்வு, பொருளாதார மந்த நிலையால்... இந்திய வங்கிகள் வழங்கும் கடன் குறைந்தது
ஜனவரி 02,2012,00:07
business news

- பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து -
நடப்பு டிŒம்பர் மாதம் 16ம் @ததி நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சி, கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. வட்டி உயர்வு, பொருளாதார ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff