பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரிப்பு
ஜனவரி 02,2018,17:29
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன., 2) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,816-க்கும், சவரனுக்கு ரூ.72 ...
+ மேலும்
ஏற்ற - இறக்கமாக முடிந்த பங்குச்சந்தைகள்
ஜனவரி 02,2018,17:25
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஆண்டின் இரண்டாம் நாளில் ஏற்ற - இறக்கத்துடன் முடிந்தன.

புத்தாண்டின் முதல்நாளான நேற்று சென்செக்ஸ் 244 மற்றும் நிப்டி 95 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்றைய ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.72
ஜனவரி 02,2018,11:34
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சற்று உயர்வுடன் இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. காலை 11.00 மணியளவில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் சிறு ஏற்றம்
ஜனவரி 02,2018,11:04
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் புத்தாண்டின் முதல்நாளில் சரிவை சந்தித்த நிலையில் ஆண்டின் இரண்டாம் நாளான இன்று(ஜன., 2) சிறு உயர்வுடன் வர்த்தகமாகின.

காலை 11.00 மணியளவில் மும்பை ...
+ மேலும்
வலைதள சந்தை நிறுவனங்களால் பாதிப்பு:சில்லரை விற்பனைக்கு தேசிய கொள்கை வர்த்தகர்களுக்கு மத்திய அரசு உறுதி
ஜனவரி 02,2018,00:57
business news
புதுடில்லி:சிறிய வியா­பா­ரம், பெரிய அள­வி­லான சில்­லரை விற்­பனை, மின்­னணு வர்த்­த­கம், நுகர்­வோ­ருக்கு நேரடி விற்­பனை உட்­பட, பல­த­ரப்­பட்ட வர்த்­த­கத்­திற்­கென, தேசிய வர்த்­தக கொள்­கையை, ...
+ மேலும்
Advertisement
ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய – மாநில அரசுகள் ஆலோசனை
ஜனவரி 02,2018,00:55
business news
புதுடில்லி:ஏற்­று­ம­தியை உயர்த்­து­வது குறித்து, மத்­திய, மாநில அர­சு­களின் ஆலோ­சனை கூட்­டம், டில்­லி­யில் நடை­பெற உள்­ளது.
இது குறித்து, மத்­திய வர்த்­த­கத் துறை உய­ர­தி­காரி ஒரு­வர் ...
+ மேலும்
உருக்கு வர்த்தகத்தை விரிவுபடுத்த டாடா ஸ்டீல் நிறுவனம் திட்டம்
ஜனவரி 02,2018,00:53
business news
ஜாம்ஷெட்பூர்:இந்­தி­யா­வில், உருக்கு வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ள­தாக, டாடா ஸ்டீல் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் தலைமை செயல் ...
+ மேலும்
பங்கு வெளியீட்டில் பந்தன் வங்கி ‘செபி’யிடம் ஆவணங்கள் தாக்கல்
ஜனவரி 02,2018,00:50
business news
கோல்கட்டா:மேற்கு வங்க தலை­ந­கர், கோல்­கட்­டா­வைச் சேர்ந்த, பந்­தன் பைனான்­சி­யல் சர்­வீ­சஸ் நிறு­வ­னம், 2001ல், நுண்­க­டன் சேவை­யில் கள­மி­றங்­கி­யது. குறு­கிய காலத்­தில், நாடு முழு­வ­தும் ...
+ மேலும்
மாருதி சுசூகி நிறுவனம் கார் விற்பனை உயர்வு
ஜனவரி 02,2018,00:49
business news
புதுடில்லி:மாருதி சுசூகி நிறு­வ­னத்­தின் கார் விற்­பனை, 2017 டிசம்­ப­ரில், 10.3 சத­வீ­தம் உயர்ந்து, 1,30,066 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இது, 2016 இதே மாதத்­தில், 1,17,908 ஆக இருந்­தது.இதே காலத்­தில், உள்­நாட்­டில் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff