பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
ஜி.எஸ்.டி., விலக்கு உயர வாய்ப்பு
ஜனவரி 02,2019,23:36
business news
புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,யில் விலக்கு பெறுவதற்கான விற்றுமுதல் வரம்பு உயரும் எனத் தெரிகிறது.


இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் ...
+ மேலும்
தயாரிப்பு துறை வளர்ச்சியில் தொய்வு தொடர்ந்து 14 மாதங்களாக ஏற்றுமதி உயர்வு
ஜனவரி 02,2019,23:34
business news
புதுடில்லி:கடந்த ஆண்டு, டிசம்பரில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி சற்று குறைந்துள்ளதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துஉள்ளது.


பிரிட்டனில், தலைமை அலுவலகத்துடன் செயல்பட்டு வரும், ...
+ மேலும்
புதிய பங்கு வெளியீடு கடந்த ஆண்டில் சாதனை
ஜனவரி 02,2019,23:30
business news
புதுடில்லி:ந்திய பங்குச் சந்தைகளில், 145 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கடந்த ஆண்டில், புதிய பங்கு வெளியீடுகள் மூலமாக, 2,455 கோடி ரூபாயை திரட்டி உள்ளன. இது, அதற்கு முந்தைய, 2017ம் ஆண்டுடன் ...
+ மேலும்
வாராக்கடனை மறுசீரமைக்க அனுமதி : ரிசர்வ் வங்கி, கவர்னரின் புத்தாண்டு பரிசு
ஜனவரி 02,2019,23:25
business news
மும்பை:ரிசர்வ் வங்கி, புத்தாண்டு பரிசாக, 25 கோடி ரூபாய் வரையிலான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


பணமதிப்பு நீக்கம், ...
+ மேலும்
வரியை குறைக்க ‘ஹீரோ’ கோரிக்கை
ஜனவரி 02,2019,23:21
business news
புதுடில்லி:இரு சக்கர வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும் என, ‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர், பவன் ...
+ மேலும்
Advertisement
புத்துயிர் பெறுகிறது, ‘பாக்கு தட்டு’ தொழில்
ஜனவரி 02,2019,23:20
business news
ஆத்துார்:பிளாஸ்டிக் பயன்படுத்த அரசு தடை விதித்ததால், பாக்கு மட்டையிலிருந்து, பாக்கு தட்டு தயாரிக்கும் தொழில் புத்துயிர் பெற்றுள்ளது.


சேலம் மாவட்டம், ஆத்துார், வாழப்பாடி, ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்
ஜனவரி 02,2019,10:49
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் இன்று(ஜன., 2) ஏற்ற, இறக்கமான சூழல் நிலவுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 198.83 புள்ளிகள் சரிந்து ...
+ மேலும்
டிசம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.94,726 கோடியாக சரிவு
ஜனவரி 02,2019,00:41
business news
புதுடில்லி:கடந்த ஆண்டு, டிசம்­ப­ரில், ஜி.எஸ்.டி., வரு­வாய், 94 ஆயி­ரத்து, 726 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­தது. இது, நவம்­ப­ரில், 97ஆயி­ரத்து, 637 கோடி ரூபா­யாக இருந்­தது.


மதிப்­பீட்டு மாதத்­தில், ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff