பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
அதிக உயர்வுடன் துவங்கி சிறிய உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள்
மே 02,2017,18:07
business news
மும்பை : மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் இன்று அதிகளவில் ஏற்ற - இறக்கமாக இருந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், உலோகம், ஆட்டோமொபைல், வங்கி ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 சரிவு
மே 02,2017,13:02
business news
சென்னை : தங்கம் விலை இன்று(மே 2-ம் தேதி) கணிசமாக சவரனுக்கு ரூ.248 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலரவப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,760-க்கும், ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.16
மே 02,2017,10:48
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ...
+ மேலும்
சென்செக்ஸ் மீண்டும் 30 ஆயிரம் புள்ளிகள் வர்த்தகம்
மே 02,2017,10:38
business news
மும்பை : மூன்றுநாள் விடுமுறைக்கு பின்னர் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மே., 2-ம் தேதி) நல்ல உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை ...
+ மேலும்
இந்தியாவின் ஏற்றுமதியில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்நாட்டு நிறுவனங்களிடம் நம்பிக்கை அதிகரிப்பு
மே 02,2017,08:09
business news
புதுடில்லி : ‘அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா போன்ற வளர்ந்த நாடு­கள், ‘உள்­நாட்­டி­ன­ருக்கு வேலை­வாய்ப்பு; உள்­நாட்டு உற்­பத்­திக்கு முன்­னு­ரிமை’ என, ‘பாது­காப்­பு­ரிமை’ கொள்­கையை ...
+ மேலும்
Advertisement
‘தமிழகத்தில் விரைவில் பால் விற்பனையை துவங்க உள்ளோம்’ - ‘அமுல்’ நிர்வாக இயக்குனர் சோதி சிறப்பு பேட்டி
மே 02,2017,08:08
business news

பால் மற்­றும் பால் சார்ந்த பொருட்­கள் துறை­யில், தேசிய அள­வில் பிர­சித்தி பெற்ற, ‘அமுல்’ நிறு­வ­னம், அடுத்த ஆண்­டுக்­குள், தமி­ழ­கத்­தில் பால் விற்­ப­னையை துவங்க உள்­ள­தாக, குஜ­ராத் ...
+ மேலும்
88 நிறுவனங்களின் காலாண்டு வருவாய் 9.3 சதவீதம் வளர்ச்சி
மே 02,2017,08:07
புது­டில்லி : பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள நிறு­வ­னங்­களில், 88 நிறு­வ­னங்­களின் வரு­வாய், கடந்த ஜன., – மார்ச் வரை­யி­லான நான்­காவது காலாண்­டில், 9.3 சத­வீ­தம் வளர்ச்சி ...
+ மேலும்
1.51 லட்சம் கார்கள் விற்பனை மாருதி இந்தியா சாதனை
மே 02,2017,08:07
புதுடில்லி : மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னம், கடந்த ஏப்­ர­லில், 1.51 லட்­சம் கார்­களை விற்­பனை செய்து சாதனை புரிந்­துள்­ளது.இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff