செய்தி தொகுப்பு
பங்குசந்தைகளில் அதிரடி முன்னேற்றம் - சென்செக்ஸ் 467 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகளில் அதிரடி முன்னேற்றம் காணப்பட்டன. வங்கி, எரிவாயு, உலோகம் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட முக்கிய துறை நிறுவனங்களின் பங்குகளை ... | |
+ மேலும் | |
தடை நீங்கியும் தமிழகத்தில் மீன் விலை குறையவில்லை | ||
|
||
சென்னை : தடை காலம் முடிந்து, தமிழகத்தில், மீன்பிடி தொழில் சூடுபிடித்தாலும், மீன் விலை இன்னும் குறையவில்லை. விசைப்படகுகள் கரை திரும்ப நான்கு நாட்களாகும் என்பதால், அசைவ பிரியர்கள், அதுவரை ... | |
+ மேலும் | |
'ரூபாய் மதிப்பு அதிகரித்தால் நிலைமை சீராகும்': டீசல் விலை உயர்வு குறித்து கருத்து | ||
|
||
நாமக்கல்: மத்திய அரசு, 2013 ஜனவரி முதல், டீசல் விலையை, மாதந்தோறும், 50 காசு உயர்த்திக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. எரிபொருள் விற்பனையில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அல்லது ... | |
+ மேலும் | |
மல்லிகை விலை வீழ்ச்சி - கிலோ ரூ.50க்கு விற்பனை | ||
|
||
சின்னமனூர் : மழையால் மல்லிகைப் பூ விளைச்சல் அதிகரித்து, மார்க்கெட்டிற்கு வரத்தும் அதிகரித்துள்ளதால், விலை மலிந்து, கிலோ ரூ.50 க்கு விற்பனையாகிறது. தேனி மாவட்டத்தில் சீலையம்பட்டி, ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.24 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூன் 2ம் தேதி) சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,576-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
Advertisement
ரூபாயின் மதிப்பு சரிந்தது! | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கமாக காணப்பட்டது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூன் 2ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கியது பங்குவர்த்தகம் | ||
|
||
மும்பை : பங்குவர்த்தகத்தில், வார துவக்கத்தின் முதல்நாளான இன்று, வர்த்தகம், 91 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 91.06 புள்ளிகள் அதிகரித்து 24,308.40 என்ற ... | |
+ மேலும் | |
ஒடிசாவில் 26 சுரங்கங்கள் மூடப்பட்டதால்...இரும்பு தாது விலை மேலும் உயர வாய்ப்பு | ||
|
||
ஒடிசாவில், சுரங்க உரிமத்தை புதுப்பிக்காமல் பல ஆண்டுகளாக, முறைகேடாக செயல்பட்ட, 26 இரும்பு தாது சுரங்கங்களை மூட, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதில், டாட்டா ஸ்டீல், செயில் உள்ளிட்ட ... | |
+ மேலும் | |
உச்சத்தை நோக்கி உருளைக்கிழங்கு | ||
|
||
உருளைக்கிழங்கு விலை கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு, மே மாதத்துடன் ஒப்பிடும் போது, தற்போது, உருளைக் கிழங்கு விலை, 30 சதவீதம் உயர்ந்துள்ளது.சில்லரையில், ஒரு கிலோ ... | |
+ மேலும் | |
வங்கிகளின் வசூலாகாத கடன்கவலை அளிக்கிறது : ரிசர்வ் வங்கி | ||
|
||
புதுடில்லி:வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர். காந்தி தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:இடர்பாடுகளை ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »