பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
மந்­த­நிலை மாறி­யது! மீண்டும் சூடு பிடித்­தது கார் விற்­பனை ; தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் உற்­சாகம்
ஆகஸ்ட் 02,2016,23:39
business news
புது­டில்லி : மந்­த­நி­லையில் இருந்த இந்­திய கார் சந்தை, கடந்த சில மாதங்­க­ளாக, மெல்ல எழுச்சி பெற்று வரு­கி­றது. கடந்த ஜூலை மாதம், பெரும்­பான்­மை­யான முன்­னணி கார் தயா­ரிப்பு ...
+ மேலும்
பன்­முக வங்கி: கார்ப்­பரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு ‘செக்’
ஆகஸ்ட் 02,2016,23:38
business news
மும்பை : நகரம் முதல் குக்­கி­ராமம் வரை, வங்கிச் சேவையை விரி­வு­ப­டுத்த, மத்­திய அரசும், ரிசர்வ் வங்­கியும், பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றன. அவற்றில், ‘யுனி­வர்சல் பேங்க்’ ...
+ மேலும்
டி.வி.எஸ்., – பி.எம்.டபிள்யூ., கூட்­டணி தயா­ரிப்பு பணிகள் துவக்கம்
ஆகஸ்ட் 02,2016,23:37
business news
சென்னை : டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறு­வனம், தன் ஓசூர் தொழிற்­சா­லையில், பி.எம்.டபிள்யூ., இருசக்­கர வாக­னத்தை தயா­ரிக்கும் வேலைகள் துவங்கி விட்­ட­தாக தெரி­வித்­துள்­ளது.டி.வி.எஸ்., மோட்டார்ஸ் ...
+ மேலும்
விரைவில் 15 மொழி­களில் பங்கு வர்த்­தக ஆவ­ணங்கள்
ஆகஸ்ட் 02,2016,23:36
business news
புது­டில்லி : பங்­குச்­சந்தை, பங்கு வர்த்­தகம் ஆகி­யவை குறித்து, முத­லீட்­டா­ளர்­க­ளிடம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் நோக்கில், பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான – ‘செபி’, புதிய ...
+ மேலும்
‘லைசன்ஸ் ராஜ்­ஜியம்’ மறைந்­தாலும் லஞ்ச ஊழல் குறை­ய­வில்லை
ஆகஸ்ட் 02,2016,23:35
business news
ஐத­ராபாத் : பயோகான் நிறு­வ­னத்தின் தலைவர் மற்றும் நிர்­வாக இயக்­குனர் கிரண் மசூம்தார் ஷா கூறி­ய­தா­வது: இந்­தி­யாவில், தொழில் துவங்க உரிமம் கோரி, நீண்ட நாட்கள் காத்­தி­ருக்கும் நிலை ...
+ மேலும்
Advertisement
சினிமா டிக்கெட் முன்­ப­திவு மும்­ம­டங்­காக்க பேடிஎம் திட்டம்
ஆகஸ்ட் 02,2016,23:32
business news
புது­டில்லி : பேடிஎம், சினிமா டிக்கெட் முன்­ப­திவு செய்­வதை, மூன்று மடங்­காக அதி­க­ரிக்க திட்­ட­மிட்டு உள்­ளது.
பேடிஎம் நிறு­வனம், ரீசார்ஜ் செய்தல், சினிமா டிக்கெட் முன்­ப­திவு செய்தல் ...
+ மேலும்
பருத்தி நுாலிழை விலை; ஜவுளி துறை­யினர் கோரிக்கை
ஆகஸ்ட் 02,2016,23:31
business news
கோவை : பருத்தி நுாலிழை விலையை குறைக்­கு­மாறு, நுாற்­பாலை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு, ஜவுளி ஏற்­று­ம­தி­யா­ளர்கள் கோரிக்கை விடுத்து உள்­ளனர்.
உள்­நாட்டில், பருத்தி விலை உயர்ந்­ததால், பருத்தி ...
+ மேலும்
இந்­திய மாம்­ப­ழங்கள் ஏற்­று­மதி; புதிய நாடு­க­ளுக்கு முயற்சி
ஆகஸ்ட் 02,2016,23:25
business news
புது­டில்லி : இந்­திய மாம்­பழ வகைகள், ஆஸ்­தி­ரே­லியா, தென் ஆப்­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட இருக்­கி­றது.
இந்­தி­யாவில் விளையும் மாம்­ப­ழங்கள் அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன
ஆகஸ்ட் 02,2016,17:18
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. ஜிஎஸ்டி., மசோதா மீதான எதிர்பார்ப்பாலும், ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்படும் மந்தமான சூழலாலும் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரிப்பு
ஆகஸ்ட் 02,2016,17:11
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஆக.,2-ம் தேதி) சவரனுக்கு ரூ.72 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,002-க்கும், ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff