செய்தி தொகுப்பு
வங்கிகளின் ‘ரெப்போ’ வட்டி குறைப்பு; வீடு, வாகன கடனுக்கான வட்டி குறையும் | ||
|
||
மும்பை : ரிசர்வ் வங்கி, நேற்று, நிதி கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 6.25 சதவீதத்தில் ... | |
+ மேலும் | |
‘மருத்துவ உபகரணங்களில் எம்.ஆர்.பி., அச்சிடப்படும்’ | ||
|
||
புதுடில்லி : ‘‘மருத்துவ உபகரணங்களில், 2018 ஜன., 1 முதல், எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை அச்சிடப்படும்,’’ என, மத்திய ரசாயன மற்றும் வேளாண்மை துறை இணையமைச்சர், ... | |
+ மேலும் | |
கரன்சி நிலவரம் | ||
|
||
(2.8.17 மாலை 5:3௦ மணியளவில்) நாடு பணம் இந்திய ரூபாயில்அமெரிக்கா டாலர் 63.68ஐரோப்பா யூரோ |
|
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் | ||
|
||
நான், ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் வருடாந்திர சம்பளத்தில், ‘புரொபெஷனல் வரி’ எனப்படும், தொழில்பூர்வ வரி பிடித்தம் செய்கின்றனர். ஜி.எஸ்.டி., வந்தபின், அது ரத்து ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, புதிய உச்சத்தை எட்டிய போதும், இறுதியில் வர்த்தகம் சரிவுடன் முடிந்தன. ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கை கூட்டம் நடந்ததால் அதன்மீதான ... |
|
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 2-ம் தேதி) சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,727-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு: கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு | ||
|
||
மும்பை : எதிர்பார்த்ததை போலவே வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன்களுக்கான வட்டி ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 111.31 புள்ளிகள் உயர்ந்து ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.12 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |