பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57960.09 346.37
  |   என்.எஸ்.இ: 17080.7 129.00
செய்தி தொகுப்பு
புதிய நிதி இயல்பு நிலையைஉருவாக்கி இருக்கிறது கொரோனாவின் தாக்கம்
ஆகஸ்ட் 02,2020,23:34
business news
எல்லாமே மாறியிருக்கும் சூழலில், நிதி வாழ்க்கையிலும் புதிய இயல்பு நிலை உருவாகியிருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப உத்திகளை வகுப்பது அவசியம்.

வீட்டில் இருந்தே பணி செய்வது, ஆன் ...
+ மேலும்
படிவம் 26-ஏ.எஸ்., அளிக்கும் புதிய தகவல்கள்
ஆகஸ்ட் 02,2020,23:21
business news
வருமான வரித்துறையால் வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் படிவம் 26-ஏ.எஸ்., இந்த ஆண்டு முதல், அதிக பரிவர்த்தனை தொடர்பான தகவலையும் அளிக்க கூடியதாக அமைகிறது.

வருமான வரித்துறையால் ...
+ மேலும்
யு.பி.ஐ., ‘ஆட்டோபே’ வசதியை பயன்படுத்தும் முறை
ஆகஸ்ட் 02,2020,23:17
business news
தொடர்ந்து செலுத்த வேண்டிய கட்டணங்களை மின்னணு முறையில் குறித்த நேரத்தில் எளிதாக நிறைவேற்றும் வகையில், யு.பி.ஐ., மேடையில், ‘ஆட்டோபே’ வசதியை தேசிய பேமென்ட் கழகம் அண்மையில் அறிமுகம் ...
+ மேலும்
கரை சேருமா ஜி.எஸ்.டி., கப்பல்?
ஆகஸ்ட் 02,2020,22:24
business news
தமிழகம் உட்பட, பல முன்னணி மாநிலங்கள், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரியில் தமக்கான பங்கை, மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. கொரோனா காலத்தில் இந்தத் தொகை கிடைக்குமானால், ...
+ மேலும்
மீட்சிக்கு திரும்பும் வாகன விற்பனை ஜூலை மாத நிலவரம் என்ன?
ஆகஸ்ட் 02,2020,13:58
business news
புதுடில்லி : கடந்த ஜூலை மாத வாகன விற்பனையில், சரிவுகள் தொடர்ந்தாலும், கடந்த மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது, மீட்சி துவங்கி இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ...
+ மேலும்
Advertisement
பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு சரிவு
ஆகஸ்ட் 02,2020,13:55
business news
புது­டில்லி: கடந்த ஜூன் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், நாட்­டின் பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் விற்­பனை, 30 சத­வீ­தம் அள­வுக்கு சரி­வைக் கண்­டுள்­ளது.

கொரோனா தொற்று பர­வல் கார­ண­மாக ...
+ மேலும்
அன்னிய செலாவணி இருப்பு: தங்கத்தின் மதிப்பால் உயர்வு
ஆகஸ்ட் 02,2020,13:52
business news
மும்பை:நாட்­டின் அன்­னிய செலா­வணி இருப்பு, தொடர்ந்து ஒவ்­வொரு வார­மும் அதி­க­ரித்து வரு­கிறது.

கடந்த 24ம் தேதி­யு­டன் முடி­வ­டைந்த வாரத்­தில், அன்­னிய செலா­வணி இருப்பு, 499 கோடி டாலர், ...
+ மேலும்
தங்க பத்திர வெளியீடு நாளை துவங்குகிறது
ஆகஸ்ட் 02,2020,13:51
business news
புது­டில்லி: நடப்பு நிதி­யாண்­டுக்­கான, மத்­திய அர­சின் ஐந்­தாம் கட்ட தங்க பத்­திர வெளி­யீடு, நாளை துவங்­கு­கிறது. இந்த ஐந்­தாம் கட்ட வெளி­யீட்­டில், தங்­கத்­தின் விலை, ஒரு கிரா­முக்கு, 5,334 ...
+ மேலும்
பொருட்களை விற்பது பற்றி கவலைப்படாதீர்கள்
ஆகஸ்ட் 02,2020,12:49
business news
கொரோனாவை எப்படி ஒழிப்பது அல்லது படிப்படியாக குறைப்பது என்று, உலகம் முழுவதும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் யோசித்து வருகின்றனர். அவ்வகையில், பெங்களூரை சேர்ந்த விஞ்ஞானி, ஒரு கருவியை ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff