செய்தி தொகுப்பு
ரெயில்டெல், சூர்யோதை பேங்க் புதிய பங்கு வெளியீடு | ||
|
||
புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான, ‘ரெயில்டெல்’, 700 கோடி ரூபாய் திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு ... | |
+ மேலும் | |
நிறுவனங்களுக்கு கடன் ரூ.1.86 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கடந்த மாதம், 29ம் தேதி வரை, மொத்தம், 1.86 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சகம் ... | |
+ மேலும் | |
கடந்த 6 மாதங்களுக்கு பிறகு ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த, ஆறு மாதங்களாக, நாட்டின் ஏற்றுமதியில் சரிவு காணப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில், 5.27 சதவீதம் அதிகரித்துள்ளது. சரிவு இதுகுறித்து, மத்திய வர்த்தக ... |
|
+ மேலும் | |
மீனவர்களுக்கு மானிய கடன் | ||
|
||
சென்னை:தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு, வட்டி மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை, இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்ட ... |
|
+ மேலும் | |
மாருதி எஸ் – பிரஸ்ஸோ விற்பனையில் சாதனை ஓராண்டில் 75ஆயிரம் கார்கள் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, அதன் துவக்க நிலை காரான, ‘எஸ் – பிரஸ்ஸோ’ அறிமுகம் ஆகி, முதல் ஆண்டில், 75 ஆயிரம் கார்கள் விற்பனை ஆகியிருப்பதாக ... | |
+ மேலும் | |
Advertisement
‘ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ்’ நிறுவனத்தில் வார்பர்க் ரூ.700 கோடி முதலீடு | ||
|
||
மும்பை:சகாயவிலை வீடுகளுக்கான நிதியுதவி வழங்கும் நிறுவனமான,‘ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ்’ நிறுவனத்தில், உலகளவிலான தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, ‘வார்பர்க் பின்கஸ்’ 700 கோடி ரூபாயை ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |