பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57960.09 346.37
  |   என்.எஸ்.இ: 17080.7 129.00
செய்தி தொகுப்பு
தங்கம் விலை, மாலைநிலவரம் : சவரனுக்கு ரூ.24 சரிவு
நவம்பர் 02,2017,17:49
business news
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 2) சவரனுக்கு ரூ.24 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,790-க்கும், சவரனுக்கு ரூ.24 ...
+ மேலும்
புதிய உச்சத்துடன் பங்குச்சந்தைகள் நிறைவு
நவம்பர் 02,2017,17:43
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று அதிக ஏற்றத்துடனும், புதிய உச்சத்துடனும் முடிந்த நிலையில் இன்று(நவ., 2) சிறு ஏற்றத்துடன் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இன்றைய ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.49
நவம்பர் 02,2017,11:03
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ...
+ மேலும்
ஏற்ற - இறக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள்
நவம்பர் 02,2017,10:54
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய சாதனை படைத்த நிலையில் இன்றும் உயர்வுடன் துவங்கி, புதிய உச்சத்தை எட்டின. இருப்பினும் பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக ...
+ மேலும்
தர நிர்ணய நிறுவனம், ‘இக்ரா’ அறிக்கை இந்தியாவில் சிமென்ட்டுக்கான தேவை நான்காவது காலாண்டிலிருந்து அதிகரிக்கும்
நவம்பர் 02,2017,03:35
business news
மும்பை, நவ. 2–‘நாட்­டில், சிமென்ட்­டுக்­கான தேவை, நடப்பு நிதி­யாண்­டின், நான்­கா­வது காலாண்­டில் இருந்து அதி­க­ரிக்­கும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்ரா’ தெரி­வித்­துள்­ளது.இது ...
+ மேலும்
Advertisement
தேநீர் கடைகளை திறக்கிறது டாடா குளோபல் பிவரேஜஸ்
நவம்பர் 02,2017,03:35
business news
பெங்களூரு : சர்­வ­தேச அள­வில், இரண்­டா­வது பெரிய தேயிலை நிறு­வ­ன­மான, டாடா குளோ­பல் பிவ­ரே­ஜஸ் நிறு­வ­னம், தேநீர் சில்­லரை விற்­பனை கடை­களை திறக்க திட்­ட­மிட்டு உள்­ளது.இது குறித்து, ...
+ மேலும்
தேக்க நிலையில் தயாரிப்பு துறை பி.எம்.ஐ., குறியீடு சரிவு
நவம்பர் 02,2017,03:35
business news
புதுடில்லி : அக்­டோ­ப­ரில், இந்­திய தயா­ரிப்­புத் துறை, தேவை­கள் குறைவு கார­ண­மா­க­வும், ஜி.எஸ்.டி.,யால் ஏற்­பட்ட தாக்­கங்­கள் கார­ண­மா­க­வும், தேக்க நிலையை அடைந்­தி­ருப்­ப­தாக, ‘நிக்கி ...
+ மேலும்
எளிதாக தொழில் துவங்குவதை ஜி.எஸ்.டி., ஊக்குவிக்கும்
நவம்பர் 02,2017,03:34
business news
புதுடில்லி : உலக வங்­கி­யின், ‘எளி­தாக தொழில் துவங்­கும் சூழல் கொண்ட நாடு­கள்’ பட்­டி­ய­லில், இந்­தியா, 130வது இடத்­தி­லி­ருந்து, 30 இடங்­கள் முன்­னேறி, 100வது இடத்தை ...
+ மேலும்
மாருதி சுசூகி கார் விற்பனை: அக்டோபர் மாதத்தில் உயர்வு
நவம்பர் 02,2017,03:34
business news
புதுடில்லி, நவ. 2–நாட்­டின், மிகப்­பெ­ரிய கார் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, மாருதி சுசூகி இந்­தியா, அக்­டோ­ப­ரில், 9.5 சத­வீ­தம் அள­வுக்கு, விற்­பனை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff