பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிவு
டிசம்பர் 02,2014,16:41
business news
மும்பை : பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்திலேயே பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின. ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ...
+ மேலும்
வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
டிசம்பர் 02,2014,16:15
business news
மும்பை : ரிசர்வ் வங்கியின் பணவெளியீட்டு கொள்கை தொடர்பான கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ...
+ மேலும்
உற்பத்தி வரி உயர்வு - பெட்ரோல்-டீசல் விலை உயராது!
டிசம்பர் 02,2014,15:35
business news
புதுடில்லி: பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.160 அதிகரிப்பு
டிசம்பர் 02,2014,11:36
business news
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் இன்று(டிச., 2ம் தேதி) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.88
டிசம்பர் 02,2014,10:47
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் ...
+ மேலும்
Advertisement
பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின
டிசம்பர் 02,2014,10:39
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(டிச.,2ம் தேதி) சரிவுடன் துவங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் பணவெளியீட்டு கொள்கையின் மீதான எதிர்பார்ப்பில் பங்குசந்தைகள் சரிவுடன் ...
+ மேலும்
வர்த்­தக சிலிண்டர் விலை ரூ.200 குறைவு
டிசம்பர் 02,2014,00:26
business news
வர்த்­தக சிலிண்டர் விலை, 200 ரூபாய் குறைந்­தது.பொதுத் துறையை சேர்ந்த இந்­தியன் ஆயில், பாரத் பெட்­ரோ­லியம், இந்­துஸ்தான் பெட்­ரோ­லியம் ஆகிய எண்ணெய் நிறு­வ­னங்கள், வீடு­க­ளுக்கு, 14.20 கிலோ; ...
+ மேலும்
ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.136 உயர்வு
டிசம்பர் 02,2014,00:25
business news
சென்னை:நேற்று ஆபரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, 136 ரூபாய் உயர்ந்­தது.சென்­னையில் நேற்று முன்­தினம் 22 காரட் ஆப­ரண தங்கம் ஒரு கிராம் 2,419 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,352 ரூபாய்க்கும் விற்­பனை ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff