செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்தது | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசி நாளில் சரிவுடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன. கடந்த இருதினங்களாக 289 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் இன்று மேலும் 37 புள்ளிகள் சரிந்தது. ... | |
+ மேலும் | |
பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை - மன்மோகன் சிங் பேட்டி! | ||
|
||
புதுடில்லி : கடந்த ஒன்பதரை ஆண்டுகள் பிரதமராக இருந்து வரும் மன்மோகன் சிங், மூன்றாவது முறையாக பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி ... | |
+ மேலும் | |
ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பதற்கு இனி கட்டணம்...?! | ||
|
||
மும்பை : வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. தற்போது, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் ... | |
+ மேலும் | |
ஏறுமுகத்தில் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : கடந்த இரு வாரங்களாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று முதல் உயரத்தொடங்கியுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.104 அதிகரித்த நிலையில் இன்று(ஜனவரி 3ம் தேதி) ரூ.80 அதிகரித்துள்ளது. சென்னை, ... | |
+ மேலும் | |
பங்குசந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிந்தது | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகளில் சரிவு தொடர்கின்றன. வாரத்தின் கடைசி நாளான இன்று துவக்கத்திலேயே சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை ... | |
+ மேலும் | |
Advertisement
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.41 | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதிநாளான இன்று(ஜனவரி 3ம் தேதி, வெள்ளிக்கிழமை) இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்பட்டது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |