பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
சேவை கட்­டண அறி­விப்பால் குழப்பம்; இந்­திய ஓட்­டல்கள் சங்கம் புலம்பல்
ஜனவரி 03,2017,23:59
business news
புது­டில்லி : ஓட்­டல்­களில் பரி­மா­றப்­படும் உணவு வகை­க­ளுக்கு, சேவை கட்­டணம் செலுத்த வேண்டும் என்­பது கட்­டாயம் அல்ல; சேவையில் குறை­பாடு உள்­ள­தாக ஒருவர் கரு­தினால், சேவை கட்­ட­ணத்தை ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
ஜனவரி 03,2017,17:27
business news
மும்பை : 2017-ம் ஆண்டில் வர்த்தகம் துவங்கிய இரண்டாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ஆண்டின் முதல் வர்த்தகநாளான நேற்று பங்குச்சந்தைகள் சரிந்த நிலையில் இன்று(ஜன., 3-ம் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.08
ஜனவரி 03,2017,10:20
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக காணப்பட்ட போதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்
ஜனவரி 03,2017,10:13
business news
மும்பை : 2017-ம் ஆண்டு முதல் வர்த்தகநாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி, சரிவுடன் முடிந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று(ஜன., 3-ம் தேதி) உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகநேர ...
+ மேலும்
நிறு­வ­னங்­களின் வரு­மான வரியை குறைத்து சலு­கை­களை நீக்­கினால் முத­லீடு குவியும்
ஜனவரி 03,2017,00:10
business news
புது­டில்லி : ‘கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வரு­மான வரியை குறைத்து, அவற்­றுக்கு வழங்­கப்­படும் வரிச் சலு­கை­களை நீக்­கினால், அன்­னிய முத­லீ­டுகள் அதி­க­ளவில் குவியும்’ என, இந்­திய ...
+ மேலும்
Advertisement
பொது காப்­பீட்டில் பொது துறை நிறு­வ­னங்­களின் லாபம் குறைந்­தது
ஜனவரி 03,2017,00:09
business news
மும்பை : நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டின், ஏப்., – செப்., வரை­யி­லான முதல் அரை­யாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, பொது காப்­பீட்டு நிறு­வ­னங்கள் இழப்பை சந்­தித்­துள்­ளன. இவை, அதிகம் பிரீ­மியம் ...
+ மேலும்
மாருதி கார் விற்­பனை 1.17 லட்­ச­மாக குறைவு
ஜனவரி 03,2017,00:08
business news
புது­டில்லி : கார்கள் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையில் முன்­ன­ணியில் உள்ள, மாருதி சுசூ­கியின், டிச., மாத விற்­பனை சரிவை சந்­தித்­துள்­ளது.
மாருதி சுசூகி நிறு­வனம், கடந்த மாதம், 1.17 லட்சம் ...
+ மேலும்
திட்­ட­மிட்­ட­படி ஆலை அமைக்­கப்­படும்; ஜியோனி நிறு­வனம் அறி­விப்பு
ஜனவரி 03,2017,00:07
business news
கோல்­கட்டா : பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால் பாதிப்­புகள் இருந்­தாலும், 500 கோடி ரூபாய் முத­லீட்டில், இந்­தி­யாவில் தொழிற்­சாலை அமைப்­பதில் உறு­தி­யாக இருப்­ப­தாக, ஜியோனி நிறு­வனம் ...
+ மேலும்
வளர்ச்சி பாதையில் உருக்கு தொழில்; டாடா ஸ்டீல் நிறு­வனம் நம்­பிக்கை
ஜனவரி 03,2017,00:06
business news
ஜாம்­ஷெட்பூர் : டாடா ஸ்டீல் நிறு­வ­னத்தின், இந்­தியா மற்றும் தென்­கி­ழக்கு ஆசிய பிரிவின் நிர்­வாக இயக்­குனர், டி.வி.நரேந்­திரன் கூறி­ய­தா­வது:கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக, உருக்கு துறை ...
+ மேலும்
பண ­ம­திப்பு நீக்க நட­வ­டிக்­கையால் தயா­ரிப்பு துறை வளர்ச்­சியில் சரிவு
ஜனவரி 03,2017,00:05
business news
புது­டில்லி : மத்­திய அரசின் பண ­ம­திப்பு நீக்க நட­வ­டிக்­கையால், தயா­ரிப்பு துறை வளர்ச்சி, 2016, டிசம்­பரில் சரி­வ­டைந்­துள்­ளது என, நிக்கி மார்கிட் இந்­தியா நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff