பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59708.08 158.18
  |   என்.எஸ்.இ: 17616.3 -45.85
செய்தி தொகுப்பு
கோ ஆப்டெக்ஸ் விற்பனை ரூ.300 கோடியை தாண்டியது
மே 03,2014,17:42
business news
சென்னை: கோ ஆப்டெக்ஸ் நிறுவனம், முதன் முறையாக, 300 கோடி ரூபாய் விற்பனை இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. நடப்பு ஆண்டு, விற்பனை இலக்காக, 500 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.152 அதிகரிப்பு
மே 03,2014,12:23
business news
சென்னை : தங்கம் விலை இன்று(மே 3ம் தேதி) சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,819-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
லாரி வாடகை கட்டணம் 30 சதவீதம் உயர்வு - அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது!
மே 03,2014,11:07
business news
சேலம்: தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநிலத் தலைவர் நல்லதம்பி, கூறியதாவது: கடந்த, 2013 முதல், 2014 மார்ச் வரை, டீசல் விலை, லிட்டருக்கு, ஒன்பது ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் நபர் ...
+ மேலும்
அக்ஷய திருதி நன்நாளில், தமிழகத்தில் ஒரேநாளில் 1500 கிலோ தங்கம் விற்பனை
மே 03,2014,10:44
business news
அக்ஷய திருதியையை முன்னிட்டு, பொது மக்கள், நேற்று, ஆர்வமுடன், நகைக் கடைகளில், தங்க ஆபரணங்களை வாங்கிச் சென்றனர். இதனால், நேற்று, ஒரு நாளில் மட்டும், தமிழகத்தில், 1,500 கிலோ அளவுக்கு தங்க நகைகள் ...
+ மேலும்
இரு­சக்­கர வாக­னங்கள் விற்­ப­னை அதிகரிப்பு
மே 03,2014,00:54
business news
புது­டில்லி:நடப்பு 2014 – 15ம் நிதி­யாண்டின் முதல் மாத­மான ஏப்­ரலில், இரு­சக்­கர வாக­னங்கள் விற்­பனை விறு­வி­றுப்பு அடைந்­துள்­ளது.
அதே­ச­மயம், உற்­பத்தி வரி குறைக்­கப்­பட்­டுள்ள ...
+ மேலும்
Advertisement
டால­ருக்கு நிக­ரானரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்வு
மே 03,2014,00:49
business news
மும்பை:நடப்பு வாரத்தின் இறுதி வர்த்­தக நாளான நேற்று, அமெரிக்க டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு, 0.29 சதவீதம் (17 காசுகள்) உயர்ந்­தது. அன்­னியச் செலா­வணி வர்த்­த­கத்தின் துவக்­கத்தில், ரூபாய் ...
+ மேலும்
வர்த்­தக சிலிண்டர் விலை குறைப்பு
மே 03,2014,00:46
business news
கடந்த நான்கு மாதங்­களாக, வர்த்­தக சிலிண்டர் விலை, தொடர்ந்து குறைந்து வரு­கி­றது.பொதுத்­துறை எண்ணெய் நிறு­வ­னங்கள், வீட்டு உப­யோகம் (14.2 கிலோ); வர்த்­தக பயன்­பாடு (19 கிலோ) என, இரண்டு வகை சமையல், ...
+ மேலும்
பங்கு சந்­தையில் தொடர் சரிவு
மே 03,2014,00:40
business news
மும்பை:நாட்டின் பங்கு வர்த்­தகம், தொடர்ந்து ஐந்­தா­வது தின­மாக நேற்றும் சுணக்­க­மாக இருந்­தது.எல் அண்டு டி உள்­ளிட்ட, பல முன்­னணி நிறு­வ­னங்­களின் நிதி­நிலை முடி­வுகள் சந்தை ...
+ மேலும்
பங்கு சந்­தையில் தொடர் சரிவு
மே 03,2014,00:40
business news
மும்பை:நாட்டின் பங்கு வர்த்­தகம், தொடர்ந்து ஐந்­தா­வது தின­மாக நேற்றும் சுணக்­க­மாக இருந்­தது.எல் அண்டு டி உள்­ளிட்ட, பல முன்­னணி நிறு­வ­னங்­களின் நிதி­நிலை முடி­வுகள் சந்தை ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff