செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (மே 3) விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 ம், சவரனுக்கு ரூ.40 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு ... | |
+ மேலும் | |
இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மே 3) உயர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 80.89 புள்ளிகள் உயர்ந்து 35,257.31 புள்ளிகளாகவும் இருந்தது. ஆனால் வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சந்தைகள் சரிவை ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.53 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை ... | |
+ மேலும் | |
தயாரிப்பு துறை வளர்ச்சி தொடருகிறது ஏப்ரலில் புதிய, ‘ஆர்டர்’கள் குவிந்தன | ||
|
||
புதுடில்லி:கடந்த ஏப்ரலில், அதிக அளவில் புதிய, ‘ஆர்டர்’ களும், தேவையும் அதிகரித்ததால், நாட்டின் தயாரிப்பு துறை, வளர்ச்சி கண்டுள்ளது.இது குறித்து, நிக்கி – மார்கிட் இந்தியா ... | |
+ மேலும் | |
இந்தியாவில் வர்த்தகத்தை அதிகரிக்கதுடிக்கும் ஆப்பிள் நிறுவனம் | ||
|
||
நியூயார்க், மே 3-அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அதன் அனைத்து வர்த்தகங்களையும் அதிகரிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் ... |
|
+ மேலும் | |
Advertisement
இந்தியாவில் வர்த்தகத்தை அதிகரிக்கதுடிக்கும் ஆப்பிள் நிறுவனம் | ||
|
||
நியூயார்க், மே 3-அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அதன் அனைத்து வர்த்தகங்களையும் அதிகரிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் ... |
|
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி, 'கெடுபிடி' வங்கிகளின் லாபம் சரியும் | ||
|
||
புதுடில்லி:'வாராக் கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளால், வங்கிகளின் லாபம் குறையும்' என்கிறது தர நிர்ணய நிறுவனமான மூடிஸ். ரிசர்வ் வங்கி, வங்கிகளின் வாராக் கடன் ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் ஜி.ஆர்., இன்ப்ரா | ||
|
||
புதுடில்லி:ஜி.ஆர்., இன்ப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனம், சாலை கட்டமைப்பு, நெடுஞ்சாலை திட்ட வடிவமைப்பு உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டில் ... | |
+ மேலும் | |
தேயிலை வர்த்தகம் பாதிப்பு | ||
|
||
குன்னுார்:குன்னுார் தேயிலை ஏலத்தில் வட மாநில வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்ததால், 2 லட்சத்து, 77 ஆயிரம் கிலோ தேயிலை துாள் தேக்கம்அடைந்துள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் ... | |
+ மேலும் | |
சந்தை நிலவரம் சீசன் பழங்கள், ‘ஜோர்’ | ||
|
||
சென்னை:சென்னையில் கோடை சீசனுக்கான பழங்களின் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தர்பூசணி, கிர்ணிப்பழத்தை தொடர்ந்து, மாம்பழம், நாவல் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |