செய்தி தொகுப்பு
தங்கம்சவரனுக்கு ரூ.80 உயர்வு | ||
|
||
சென்னை :நேற்று, தங்கம் விலை, சவரனுக்கு, 80 ரூபாய் அதிகரித்து, 20,336 ரூபாய்க்கு விற்பனையானது.சென்னையில், கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,532 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,256 ... | |
+ மேலும் | |
கோல் இந்தியா: உற்பத்தி இலக்கு எட்டப்படவில்லை | ||
|
||
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், சென்ற மே மாதத்தில், 3.65 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது.இந்நிலையில், இந்நிறுவனம், அம்மாதத்தில், 3.45 ... | |
+ மேலும் | |
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி :இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பு, 459 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பு, 737 டாலராக ... | |
+ மேலும் | |
தினமும் 3கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி: "ஒபெக்' நாடுகள் அறிவிப்பு | ||
|
||
வியன்னா: கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்), நடப்பு 2013ம் ஆண்டு முழுவதும், தினமும், 3 ÷காடி பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வது என, தீர்மானித்துள்ளது.வியன்னாவில், ... | |
+ மேலும் | |
தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியில் சரிவு நிலை | ||
|
||
புதுடில்லி: புதிய ஆர்டர்கள் கிடைக்காதது மற்றும் மின் பற்றாக் குறையால், சென்ற மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த 50 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் ... | |
+ மேலும் | |
Advertisement
கடன் பத்திர ஒதுக்கீடு மூலம்ரூ.41,812 கோடி திரட்டல் | ||
|
||
புதுடில்லி: சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், தனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீடு வாயிலாக, 41,812 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன. இது, கடந்த, ஒன்பது மாதங்களில் இல்லாத, மிகவும் அதிகபட்ச ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 150 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது | ||
|
||
மும்பை : கடந்த வெள்ளியன்று கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜூன் 3ம் தேதி, திங்கட்கிழமை) வாரத்தின் முதல்நாளிலும் சரிவுடனேயே முடிந்தன. 2009ம் ஆண்டுக்கு பிறகு தற்போது மே ... | |
+ மேலும் | |
எல்.ஜி.யின் புதிய 3ஜி போன் | ||
|
||
சென்ற பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட, எல்.ஜி. நிறுவனத்தின் புதிய 3ஜி மொபைல் போன் எல்.ஜி. இ455 (ஆப்டிமஸ் எல்5), தற்போது விற்பனையில் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.11,499 . ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் 4.1.2 ... |
|
+ மேலும் | |
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது | ||
|
||
சென்னை:வர்த்தக நோக்குடன் பயன்படுத்தப்படும், சிலிண்டர் விலை, 77 ரூபாய் குறைக்கப்பட்டுள் ளது. பொதுத் துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உப யோக சிலிண்டர் (14.20 கிலோ), வர்த்தக ... |
|
+ மேலும் | |
தடைக்காலத்துக்கு பின் இறால் வரத்து அதிகரிப்பு | ||
|
||
ராமேஸ்வரம்:மீன்பிடி தடைக் காலத்துக்கு பின், வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற, ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிக இறால் கிடைத்துள்ளது.கடந்த ஏப்., 15 முதல் மே 29ம் தேதி வரை, மீன் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »