பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59609.09 59.19
  |   என்.எஸ்.இ: 17591.95 -70.20
செய்தி தொகுப்பு
ஓராண்டுக்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்: ஆசிய ஆய்வில் இந்தியா முதலிடம்
ஜூன் 03,2017,01:23
business news
மும்பை : சர்­வ­தேச ஆய்­வொன்­றில், இந்­தி­யா­வைச் சேர்ந்த, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், அடுத்த, 12 மாதங்­க­ளுக்கு, அவற்­றின் வர்த்­த­கம் சிறப்­பாக இருக்­கும் என, நம்­பிக்கை தெரி­வித்து, ஆசிய ...
+ மேலும்
தெலுங்கானா ஐ.டி., துறை ஏற்றுமதி 85,470 கோடி ரூபாயாக அதிகரிப்பு
ஜூன் 03,2017,01:22
business news
ஐதராபாத் : ‘‘தெலுங்­கா­னா­வில், மென்­பொ­ருள் மற்­றும் சேவை­கள் ஏற்­று­மதி, கடந்த மார்ச்­சு­டன் முடிந்த நிதி­ஆண்­டில், 14 சத­வீ­தம் உயர்ந்து, 85,470 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது,’’ என, ...
+ மேலும்
கடைகளில் மீண்டும் உப்பு விற்க தமிழக அரசு புது திட்டம்
ஜூன் 03,2017,01:22
business news
குறைந்த கமி­ஷன் தொகை தரு­வதை சுட்­டிக்­காட்டி, வர்த்­த­கர்­கள் புறக்­க­ணித்­த­தால், கடை­களில் இருந்து காணா­மல் போன, தமி­ழக அர­சின், உப்பு பாக்­கெட்­டு­கள், மீண்­டும் சந்­தைக்கு ...
+ மேலும்
‘மருத்துவ கருவிகள் தொழிலை காக்க தனி சட்டம் தேவை’
ஜூன் 03,2017,01:21
business news
புதுடில்லி : ‘சுகா­தா­ரத் துறைக்­கான அடிப்­படை கட்­ட­மைப்பை உரு­வாக்கி, மருந்­து­கள் பிரி­வில் இருந்து, மருத்­து­வக் கரு­வி­களை பிரித்து, தனி சட்­டம் இயற்ற வேண்­டும்’ என, மத்­திய அரசுக்கு, ...
+ மேலும்
மத்திய அரசின் ஐ.டி., செலவு மதிப்பீடு குறைப்பு: ‘கார்ட்னர்’
ஜூன் 03,2017,01:20
business news
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த ஐ.டி., துறை ஆய்வு நிறு­வ­ன­மான கார்ட்­னர், இந்­தாண்டு, மத்­திய அரசு, தக­வல் தொழிற்­நுட்ப துறைக்­கான செல­வி­னத்தை, 780 கோடி டாலர், அதா­வது, 50,263 கோடி ரூபா­யாக ...
+ மேலும்
Advertisement
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் சுற்றுலா, ஊடக துறைகளுக்கு இடம்
ஜூன் 03,2017,01:20
business news
புதுடில்லி : சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­கள், ஏற்­று­ம­தியை அடிப்­ப­டை­யாக கொண்டு செயல்­பட்டு வரு­கின்றன.

இந்­தி­யா­வில், கடந்த மே நில­வ­ரப்­படி, 421 சிறப்பு பொரு­ளா­தார ...
+ மேலும்
உலர் பழங்களுக்கு அதிக வரி; கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு
ஜூன் 03,2017,01:19
business news
புதுடில்லி : உலர் பழங்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரியை அதி­க­மாக விதித்­த­தால், அவற்றை சட்ட விரோ­த­மாக கடத்தி கொண்டு வரும் வாய்ப்­பு­கள் அதி­க­ரித்­துள்­ள­தாக, ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff