செய்தி தொகுப்பு
இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் தொட்டு நிறைவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ரிசர்வ் வங்கியின் மாதாந்திர நிதிநிலை ஆய்வுக்கூட்டம் துவங்கி உள்ளது. ... |
|
+ மேலும் | |
சென்செக்ஸ் 200 புள்ளிகள் ஏற்றம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளான இன்று(ஜூன் 3) உயர்வுடன் ஆரம்பமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
காப்பாற்றுமா, கருணையும் கண்டிப்பும் | ||
|
||
ஒரு சவாலான காலகட்டத்தில், இந்தியாவின் நிதி அமைச்சராக, நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றுள்ளார். இந்தியாவின், முதல் முழுநேரப் பெண் நிதி அமைச்சர், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என, பல ... | |
+ மேலும் | |
முக்கியமான காலகட்டம் இது | ||
|
||
மத்தியில் அரசு அமைந்து, அமைச்சரவை பதவி ஏற்று, இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு, அனைவரும் சுமுகமாக தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டனர். பொதுவாக, புதிய அரசு பதவி ஏற்கும் ... |
|
+ மேலும் | |
கல்வி கடன் வசதியை நாடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் | ||
|
||
உயர் கல்விக்கான செலவை சமாளிக்க, கல்விக் கடன் வசதி பெற தீர்மானிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் உள்ளன. உயர் கல்விக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவது ... |
|
+ மேலும் | |
Advertisement
உங்கள் ஏ.டி.எம்., பயன்பாட்டை பாதுகாப்பாக மாற்றுவது எப்படி? | ||
|
||
தேவைப்படும் நேரத்தில் பணம் எடுக்க, ஏ.டி.எம்., இயந்திரங்கள் வசதியாக இருப்பதோடு, பல்வேறு வகையான அடிப்படை வங்கி சேவைகளை நிறைவேற்றவும் கைகொடுக்கின்றன. ஏ.டி.எம்., பயன்பாடு ... | |
+ மேலும் | |
ரியல் எஸ்டேட் முதலீட்டை எப்போது நாடலாம்? | ||
|
||
பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகளில் எதை நாடுவது சரியாக இருக்கும்? என்ற தயக்கமும், குழப்பமும் பல முதலீட்டாளர்களுக்கு இருக்கலாம். இந்த குழப்பத்திற்கு ... |
|
+ மேலும் | |
கமாடிட்டி சந்தை | ||
|
||
கச்சா எண்ணெய் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல், விலை அதிகரித்து வர்த்தகமாகி வந்த கச்சா எண்ணெய், மே மாதத்தில், 1 பேரலுக்கு, 700 ரூபாய் வரை சரிந்தது. தற்போது, 1 பேரல் விலை, 3,778 ரூபாய் ... |
|
+ மேலும் | |
பங்குச் சந்தை | ||
|
||
இந்திய பங்குச் சந்தைகள், கடந்த மூன்று மாதங்களாக உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மார்ச் மாதம், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘நிப்டி’ 800 புள்ளிகள் வரை உயர்ந்து ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |