செய்தி தொகுப்பு
9வது நாளாக பங்குசந்தைகளில் ஏற்றம்! தொடர்ந்து சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம் | ||
|
||
மும்பை : பங்குசந்தைகள் தொடர்ந்து 9வது நாளாக ஏற்றத்தில் முடிந்தன. சென்செக்ஸ், நிப்டி இன்றுமொரு புதிய உச்சத்தை தொட்டன. நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்தது, பொருளாதாரம் உயர்ந்தது, ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.208 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 3ம் தேதி) சவரனுக்கு ரூ.208 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,596-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.60.49 | ||
|
||
மும்பை : சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு இன்று(செப்., 3ம் தேதி) உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ... | |
+ மேலும் | |
புதிய உச்சத்துடன் துவங்கின பங்குசந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(செப்., 3ம் தேதி) புதிய உச்சத்துடன் துவங்கின. சென்செக்ஸ் நேற்று முதன்முறையாக 27 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்த நிலையில், இன்று மேலும் இந்திய ... |
|
+ மேலும் | |
வர்த்தக இழப்பில் தவிக்கும் நுாற்பாலைகள் | ||
|
||
திருப்பூர்:தமிழக நுாற்பாலைகள், நுாலிழை விலையை கிலோவுக்கு, 7 ரூபாய் குறைத்து உள்ளன.தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் அதிகளவில் நுாற்பாலைகள் ... | |
+ மேலும் | |
Advertisement
முதன்முறையாக பி.எஸ்.இ., ‘சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை | ||
|
||
மும்பை:சாதகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், பங்கு வர்த்தகம் நேற்றும் சிறப்பாக இருந்தது. பொருளாதார வளர்ச்சி சூடுபிடித்துள்ளது மற்றும் நாட்டின் நடப்பு கணக்கு ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.128 குறைவு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 128 ரூபாய் சரிவடைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,638 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,104 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
‘டேப்லெட் விற்பனை விறுவிறு | ||
|
||
புதுடில்லி:நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்.,– ஜூன்), டேப்லெட் கம்ப்யூட்டர்கள் விற்பனை, 8.50 லட்சமாக உயர்ந்துள்ளது.இது, முதல் காலாண்டில் (ஜன.,– மார்ச்) மேற்கொள்ளப்பட்ட ... | |
+ மேலும் | |
கோல் இந்தியா நிறுவனம்உற்பத்தி இலக்கை எட்டவில்லை | ||
|
||
புதுடில்லி:பொதுத்துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதத்திலும், நிலக்கரி உற்பத்தி இலக்கை எட்டவில்லை.இதன்படி, அம்மாதத்தில், 3.51 கோடி டன் நிலக்கரி உற்பத்தி ... | |
+ மேலும் | |
ஜி.டி.பி.,யில் குடும்பங்களின் சேமிப்பு 7.2 சதவீதம் | ||
|
||
மும்பை:சென்ற 2013–14ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,), இந்திய குடும்பங்களின் சேமிப்பு, 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.1 ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |