செய்தி தொகுப்பு
ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆகஸ்டில் சேவைகள் துறை வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி:நாட்டின், சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளது என, ‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா’ நிறுவனத்தின் ... | |
+ மேலும் | |
இது புதிய பசுமை புரட்சியாகும்: முகேஷ் அம்பானி | ||
|
||
மும்பை:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, அடுத்த பத்து ஆண்டுகளில், ‘பசுமை ஹைட்ரஜன்’ விலையை, 1 கிலோவுக்கு ஒரு டாலர், அதாவது, கிட்டத்தட்ட 73 ரூபாயாக குறைத்துவிட ... | |
+ மேலும் | |
1.82 லட்சம் வாகனங்களை திரும்ப பெறும் ‘மாருதி சுசூகி’ | ||
|
||
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவன மான, ‘மாருதி சுசூகி’ அதன் 1.82 லட்சம் வாகனங்களை திரும்ப பெற்று, பழுதான பாகத்தை மாற்றித் தருவதாக அறிவித்து உள்ளது. மாருதி சுசூகி ... |
|
+ மேலும் | |
‘சிப்காட்’ தொழில் பூங்கா எல்லைகளில் பனை மரங்கள் | ||
|
||
சென்னை:தமிழகத்தில் உள்ள அனைத்து, ‘சிப்காட்’ தொழில் பூங்காக்களின் எல்லைகளிலும் பனை மரங்களை வளர்ப்பதற்கான பணி துவங்கப்பட்டுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வர ‘ஸ்நாப்டீல்’ நிறுவனம் முயற்சி | ||
|
||
புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘ஸ்நாப்டீல்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக திட்டமிட்டு வருகிறது. நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ... |
|
+ மேலும் | |
Advertisement
சாதனை மேல் சாதனை உயரும் பங்குச் சந்தைகள் | ||
|
||
மும்பை:மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ மீண்டும் சாதனை படைத்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 58 ஆயிரம் புள்ளிகளை முதன் முறையாக கடந்து, புதிய உச்சம் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |