செய்தி தொகுப்பு
பங்குசந்தைகளில் ஏற்ற - இறக்கம்! | ||
|
||
மும்பை : வாரத்தின் துவக்கநாளில் புதிய உச்சத்துடன் துவங்கிய பங்குசந்தை, இறுதியில் ஏற்ற - இறக்கத்துடன் முடிந்தது. கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு லாபம் உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்கள் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.88 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இன்று(நவ., 3ம் தேதி) சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.40 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் ... | |
+ மேலும் | |
புதிய உச்சத்தை தொட்டது பங்குசந்தை! | ||
|
||
மும்பை : வாரத்தின் துவக்கநாளில், இந்திய பங்குசந்தை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 103.99 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
வாகன விற்பனையில் மீண்டும் சுணக்கம் | ||
|
||
புதுடில்லி:சென்ற அக்டோபர் மாதத்தில், உள்நாட்டில் பல முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை மீண்டும் சுணக்கம் கண்டுள்ளது.பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், ... | |
+ மேலும் | |
Advertisement
ரோஜாவில் டவுனியா நோய் தாக்குதல்:இலை உதிர்வதால் விவசாயிகள் கவலை | ||
|
||
ஓசூர்:ஓசூர் பகுதியில், கனமழை மற்றும் மூடுபனி காரணமாக, ரோஜா செடிகளில், டவுனியா என்ற இலை உதிரும் நோய், வேகமாக பரவி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். ஓசூர் மற்றும் ... |
|
+ மேலும் | |
ஆன்–லைன் சில்லரை வர்த்தக சந்தைரூ.88 ஆயிரம் கோடியை தாண்டும் | ||
|
||
கவுகாத்தி:வரும், 2018ம் ஆண்டிற்குள், இந்தியாவில், ஆன்–லைன் சில்லரை வர்த்தக சந்தை மதிப்பு, 4 மடங்கு வளர்ச்சி கண்டு, 88 ஆயிரம் கோடி ரூபாயை (1,450 கோடி டாலர்) தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது, ... | |
+ மேலும் | |
உணவு பதப்படுத்தல் துறைக்கு9.5 சதவீத வட்டியில் நபார்டு கடன் | ||
|
||
புதுடில்லி:கிராமப்புற மேம்பாட்டிற்கு கடனுதவி வழங்கி வரும், நபார்டு வங்கி, உணவு பதப்படுத்தல் துறை நிறுவனங்களுக்கு, 9.5 சதவீத வட்டியில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது என, உயரதிகாரி ஒருவர் ... | |
+ மேலும் | |
வர்த்தக சிலிண்டர் விலை ரூ.17 சரிவு | ||
|
||
வர்த்தக சிலிண்டர் விலை, 17 ரூபாய் குறைந்தது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடு (14.20 கிலோ), வர்த்தக பயன்பாடு (19 ... | |
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|