பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
ஏற்ற - இறக்கத்தில் முடிந்த பங்குசந்தைகள்
டிசம்பர் 03,2014,17:15
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் ஏற்ற - இறக்கத்தில் முடிந்தன. கடந்த இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் முக்கிய நிறுவன பங்குகள் சில சரிவை ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.112 உயர்வு
டிசம்பர் 03,2014,13:41
business news
சென்னை : தங்கம் விலை இன்று(டிச., 3ம் தேதி) சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,470-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.90
டிசம்பர் 03,2014,10:32
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் ...
+ மேலும்
பங்குசந்தைகளில் ஏற்ற - இறக்கம்!
டிசம்பர் 03,2014,10:27
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் ஏற்ற - இறக்கத்துடன் காணப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் பங்குசந்தைகள் இன்று(டிச., 3ம் தேதி) உயர்வுடன் துவங்கின. வர்த்தகநேர ...
+ மேலும்
பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வு: விலை கூடாது
டிசம்பர் 03,2014,00:27
business news
புது­டில்லி:பெட்ரோல், டீசல் மீதான, உற்­பத்தி வரி எனப்­படும் கலால் வரியை, மத்­திய அரசு நேற்று மீண்டும் அதி­க­ரித்­தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை வழக்­க­மாக உயரும். ஆனால், ‘விலை உயர்த்­தப் ...
+ மேலும்
Advertisement
விதி­களை மீறி நிதி திரட்­டிய 3 நிறு­வ­னங்­க­ளுக்கு ‘செபி தடை
டிசம்பர் 03,2014,00:20
business news
மும்பை:சட்ட விரோ­த­மாக, பொது­மக்­க­ளிடம் நிதி திரட்­டிய மூன்று நிறு­வ­னங்­களின் செயல் ­பாட்­டிற்கு, பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்பு (செபி) தடை விதித்­துள்­ளது.
பெடரல் அக்ரோ ...
+ மேலும்
தங்கம் சவ­ர­னுக்கு ரூ.160 உயர்வு
டிசம்பர் 03,2014,00:19
business news
சென்னை : நேற்று, ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு 160 ரூபாய் உயர்ந்­தது.சென்­னையில் நேற்று முன்­தினம் 22 காரட் ஆப­ரண தங்கம் ஒரு கிராம், 2,436 ரூபாய்க்கும், ஒரு சவரன் 19,488 ரூபாய்க்கும் விற்­பனை ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff