செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 231 புள்ளிகள் வீழ்ச்சி! | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கியின் மூத்த அதிகாரி ஜனட் எலன், வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.19 ஆயிரத்திற்கு கீழ் சென்றது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(டிச.,3ம் தேதி) சவரனுக்கு ரூ.304 சரிந்துள்ளது. இதன்மூலம் தங்கம் விலை ரூ.19 ஆயிரத்திற்கு கீழ் சென்றுள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.72 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் ... | |
+ மேலும் | |
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள்(டிச.3ம் தேதி) சரிவுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.16 புள்ளிகள் சரிந்து ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |