பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
சரக்கு மற்றும் சேவை வரியால் ஐ.டி., துறை பாதிக்­கப்­படும்: ‘நாஸ்காம்’ எச்­ச­ரிக்கை
ஜனவரி 04,2017,23:47
business news
புது­டில்லி : ‘ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்றும் சேவை வரி விதி­களில் உள்ள, ஒரு­சில அம்­சங்கள், ஐ.டி., துறையை பாதிக்கும் வகையில் உள்­ளன’ என, ‘நாஸ்காம்’ அமைப்பு தெரி­வித்­துள்­ளது. ...
+ மேலும்
ஆப்பிள் நிறு­வ­னத்­திற்கு சலுகை; மத்­திய அரசு தர மறுப்பு
ஜனவரி 04,2017,23:46
business news
புது­டில்லி : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, ஆப்பிள் நிறுவனம், இந்­தி­யாவில் மொபைல் போன் உற்­பத்தி ஆலை அமைப்­ப­தற்கு சலு­கை­களை வழங்க, வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்­சகம், மறுத்து ...
+ மேலும்
சிறு தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு கூகுள் டிஜிட்டல் பயிற்சி
ஜனவரி 04,2017,23:45
business news
புது­டில்லி : சிறிய மற்றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு, டிஜிட்டல் பயிற்சி திட்­டத்தை, கூகுள் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.
இது தொடர்­பாக, டில்­லியில் நடை­பெற்ற ...
+ மேலும்
வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் அதி­க­ரித்து வரும் எண்­ணிக்கை
ஜனவரி 04,2017,23:44
business news
புது­டில்லி : செல்­லாத நோட்டு அறி­விப்­புக்கு இடை­யிலும், இந்­தியா வரும் சுற்­றுலா பய­ணிகள் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கி­றது.
மத்­திய அரசு, வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­களை ஈர்க்க, ...
+ மேலும்
7 உணவு பொருட்­களில் ஊட்­டச்­சத்து; வலை­த­ளத்தில் வரை­வ­றிக்கை வெளி­யீடு
ஜனவரி 04,2017,23:36
business news
புது­டில்லி : உணவு பாது­காப்பு மற்றும் தரங்கள் ஆணை­யத்தின் தலைமை செயல் அதி­காரி பவன் குமார் அகர்வால் கூறி­ய­தா­வது: உணவுப் பொருட்­களில் சேர்க்­கப்­படும் கூடுதல் ஊட்டச்சத்­துக்கள் ...
+ மேலும்
Advertisement
தயா­ரிப்பு துறையில் கடும் போட்டி; இந்­தி­யாவை கண்டு அஞ்சும் சீனா
ஜனவரி 04,2017,23:36
business news
பீஜிங் : சீனாவின், ‘குளோபல் டைம்ஸ்’ இதழ் வெளி­யிட்­டுள்ள செய்தி: தயா­ரிப்பு துறையில், சீனா­வுக்கு பெரும் போட்­டி­யாக, இந்­தியா உரு­வெ­டுத்து வரு­கி­றது. ஆப்பிள் போன்ற நிறு­வ­னங்கள், ...
+ மேலும்
பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கி ரிசர்வ் வங்கி ஒப்­புதல்
ஜனவரி 04,2017,23:33
business news
புது­டில்லி : பேடிஎம் நிறு­வனம், பேமன்ட்ஸ் வங்கி துவக்க, ரிவர்வ் வங்கி இறுதி ஒப்­புதல் அளித்­துள்­ளது.
பேடிஎம் நிறு­வனம், ‘இ – வாலட்’ எனும் மின்­னணு பணப் பை சேவையில் ஈடு­பட்டு வரு­கி­றது. ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சிறிய அளவில் சரிவுடன் முடிந்தன
ஜனவரி 04,2017,17:43
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளில் சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாகவும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வாலும் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரிப்பு
ஜனவரி 04,2017,12:39
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஜன., 4-ம் தேதி) சவரனுக்கு ரூ.216 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,731-க்கும், ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.68.21
ஜனவரி 04,2017,10:09
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff