பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
2018-ம் ஆண்டில் முதல் உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள்
ஜனவரி 04,2018,17:15
business news
மும்பை : 2018-ம் ஆண்டு துவங்கி நான்கு நாட்களாகிவிட்டது. இதில் கடந்த மூன்று தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில் வர்த்தகத்தின் நான்காம் நாளில் உயர்வுடன் முடிந்ததுடன், ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு
ஜனவரி 04,2018,17:02
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன., 4) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,806-க்கும், சவரனுக்கு ரூ.104 ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு ஏற்றம் - ரூ.63.47
ஜனவரி 04,2018,11:02
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கி, உயர்வுடன் வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜன., 4) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ...
+ மேலும்
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம்
ஜனவரி 04,2018,11:01
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் நான்காம் நாளில் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ...
+ மேலும்
2017ல் பங்கு முதலீடு 3 மடங்கு உயர்வு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ரூ.1,785 கோடி திரட்டி புதிய சாதனை
ஜனவரி 04,2018,00:17
business news
புதுடில்லி:கடந்த ஆண்டு, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், ஐ.பி.ஓ., எனப்­படும், புதிய பங்கு வெளி­யீடு மூலம், 1,785 கோடி ரூபாய் திரட்டி சாதனை படைத்­துள்ளன. இது, 2016ல் திரட்­டப்­பட்ட தொகையை விட, மூன்று ...
+ மேலும்
Advertisement
‘ஐ.டி., நிறுவனங்கள் வருவாய் குறைய வாய்ப்பு’
ஜனவரி 04,2018,00:15
business news
புதுடில்லி:‘நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டின், அக்., – டிச., வரை­யி­லான, மூன்­றா­வது காலாண்­டில், இந்­திய, ஐ.டி., துறை­யைச் சேர்ந்த, முன்­னணி நிறு­வ­னங்­களின் வரு­வாய், மித­மான அள­விற்கே இருக்­கும்’ ...
+ மேலும்
‘ஐ.டி., நிறுவனங்கள் வருவாய் குறைய வாய்ப்பு’
ஜனவரி 04,2018,00:15
business news
புதுடில்லி:‘நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டின், அக்., – டிச., வரை­யி­லான, மூன்­றா­வது காலாண்­டில், இந்­திய, ஐ.டி., துறை­யைச் சேர்ந்த, முன்­னணி நிறு­வ­னங்­களின் வரு­வாய், மித­மான அள­விற்கே இருக்­கும்’ ...
+ மேலும்
‘வாட்’ வரியால் சவுதி இந்தியர்கள் பாதிப்பு
ஜனவரி 04,2018,00:13
business news
புதுடில்லி:‘‘சவுதி அரே­பியா மற்­றும் ஐக்­கிய அரபு எமி­ரேட்­சில் அறி­மு­க­மாகி உள்ள, ‘வாட்’ வரி­யால், அங்கு பணி­யாற்­றும் பெரும்­பா­லான இந்­தி­யர்­கள் பாதிக்­கப்­ப­டு­வர்,’’ என, ...
+ மேலும்
‘பொறுப்புடன் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்’ டாடா மோட்டார்ஸ் ஊழியர்களுக்கு அறிவுரை
ஜனவரி 04,2018,00:11
business news
புதுடில்லி:‘‘அதிக பொறுப்­பு­ணர்­வு­டன், சுறு­சு­றுப்­பாக, சிறப்­பாக செயல்­ப­டுங்­கள்,’’ என, டாடா மோட்­டார்ஸ் நிறு­வன ஊழி­யர்­க­ளுக்கு, அதன் நிர்­வாக இயக்­கு­னர், கியூன்­டெர் பட்ஸ்­செக், ...
+ மேலும்
வீடுகளின் கட்டுமான செலவு சதுர அடிக்கு ரூ.400 உயர்வு
ஜனவரி 04,2018,00:10
business news
சென்னை:மணல், சிமென்ட், கம்பி விலை உயர்­வால், அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­களின் கட்­டு­மான செலவு, 1 சதுர அடிக்கு, 400 ரூபாய் உயர்ந்து உள்­ள­தாக, இந்­திய ரியல் எஸ்­டேட் மேம்­பாட்­டா­ளர்­கள் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff