பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60806.22 142.43
  |   என்.எஸ்.இ: 17893.45 21.75
செய்தி தொகுப்பு
ஃபோர்டுடின் மினி எம்பிவி கார் அறிமுகம்
பிப்ரவரி 04,2012,16:50
business news

பி-மேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மினி எம்பிவி கார் 5 பேர் பயணம் செய்ய முடியும். புதிய குளோபல் ஃபியஸ்ட்டா பிளாட்பார்மில்தான் இந்த புதிய மினி எம்பிவியும் ...

+ மேலும்
நிசான் மோட்டார் விற்பனை அதிகரித்தது
பிப்ரவரி 04,2012,13:53
business news

புதுiடில்லி: நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம், ஜனவரி மாதத்தில் 5,168 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, 2011 ஜனவரியில் 1,857ஆக இருந்தது. இதன் விற்பனை ஏறக்குறைய மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. ...

+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
பிப்ரவரி 04,2012,11:30
business news
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2596 ஆகவும், 24 காரட் ...
+ மேலும்
ராமேஸ்வரத்தில் குறைந்தது இறால் பாடு
பிப்ரவரி 04,2012,11:23
business news

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பகுதியில் இறால்பாடு குறைந்ததால், வாவல் மீன்கள் கிலோ 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் கடல் பகுதியில் இறால் மீன்கள் அதிக அளவில் ...

+ மேலும்
புதிய 100 ரூபாய்வெளியிடுகிறதுரிசர்வ் வங்கி
பிப்ரவரி 04,2012,10:12
business news

சென்னை:ரிசர்வ் வங்கி, புதிய 100 ரூபாய் நோட்டுகளை, விரைவில் வெளியிடுகிறது. வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் கையெழுத்துடன், நோட்டின் பின்புறத்தில், ...

+ மேலும்
Advertisement
"சென்செக்ஸ்' 173 புள்ளிகள் அதிகரிப்பு
பிப்ரவரி 04,2012,00:14
business news

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது.அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரிப்பு மற்றும் ஐரோப்பிய பங்குச் ...

+ மேலும்
சர்வதேச சந்தையில் விலை உயர்ந்து வருவதால்...இயற்கை ரப்பர் ஏற்றுமதி அதிகரிப்பு
பிப்ரவரி 04,2012,00:13
business news

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -உள்நாட்டை விட, சர்வதேச சந்தையில் இயற்கை ரப்பர் விலை உயர்ந்து வருவதால், அதன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதுவரை இயற்கை ரப்பரை ஓர் அளவிற்கு இறக்குமதி ...

+ மேலும்
ரயில்வே ரூ.9,000 கோடி திட்டச் செலவை குறைக்கிறது -பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
பிப்ரவரி 04,2012,00:12
business news

ரயில்வே அமைச்சகம், வரும் 2012-13ம் நிதி ஆண்டில், 9,079 கோடி ரூபாய் மதிப்பிற்கான திட்டச் செலவை குறைக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.சிறப்பான அளவில் லாபம் ஈட்டி வரும் பொதுத்துறை நிறுவனங்கள், ...

+ மேலும்
நடப்பு 2011-12ம் நிதியாண்டில் உணவு தானியங்கள் உற்பத்தி 25 கோடி டன்னாக அதிகரிக்கும்
பிப்ரவரி 04,2012,00:11
business news

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த தானியங்கள் உற்பத்தி, 25.04 கோடி டன்னாக அதிகரிக்கும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ...

+ மேலும்
டி.ஐ., சைக்கிள்ஸ் ஆப் இந்தியாசென்னையில் புதிய ஷோரூம்
பிப்ரவரி 04,2012,00:08
business news

சென்னை: முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த, டி.ஐ., சைக்கிள்ஸ் ஆப் இந்தியா நிறுவனம், சைக்கிள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் குரோம்பேட்டையில் புதிய ÷ஷாரூமை ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff