பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52907.93 -111.01
  |   என்.எஸ்.இ: 15752.05 -28.20
செய்தி தொகுப்பு
வேலைவாய்ப்புகள் பட்ஜெட்டால் அதிகரிக்கும் :தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் கணிப்பு
பிப்ரவரி 04,2020,23:25
business news
சென்னை:‘‘மத்திய பட்ஜெட்டில், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன,’’ என, சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி ...
+ மேலும்
தொலைநோக்குப் பார்வையில் பயன் தரும் பட்ஜெட்!சிதம்பரம் புகார்களுக்கு ஆடிட்டர் தரும் விளக்கம்
பிப்ரவரி 04,2020,23:23
business news
மத்திய பட்ஜெட் பரிந்துரைகள் தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துகள் தவறானவை என்று வரித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சென்னை ஆடிட்டர் ...
+ மேலும்
வேலை வாய்ப்பு அதிகரிக்கும்:சரக்கு போக்குவரத்து செலவு குறையும்: மின் சந்தை சீரான கொள்முதலுக்கு வழி
பிப்ரவரி 04,2020,17:21
business news
கடந்த 10 ஆண்­டு­களில் இல்­லாத வகை­யில்,எக்­கச்­சக்க எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு இடையே மத்­தியபட்­ஜெட் தாக்­க­லாகி உள்­ளது. எல்லா துறை­க­ளை­யும்உள்­ள­டக்­கிய விரி­வான அறி­விப்­பு­களை ...
+ மேலும்
‘பம்ப் செட்’ தொழிலுக்கு பலம்
பிப்ரவரி 04,2020,17:17
business news
மத்­திய பட்­ஜெட்­டில் தொழில் துறைக்கு, 27 ஆயி­ரத்து, 300 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த பட்­ஜெட்­டில், 20 லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு சோலார் பம்ப் செட்­கள்; 15 லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு ...
+ மேலும்
தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி கோவை, திருப்பூர் சாதிக்க வாய்ப்பு
பிப்ரவரி 04,2020,17:16
business news
மத்­திய பட்­ஜெட்­டில், தொழில்­நுட்ப ஜவுளி(டெக்­னிக்­கல் டெக்ஸ்­டைல்ஸ்) வகை உற்­பத்­தியை, தரம் உயர்த்த, ஆயி­ரத்து 480 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
பின்­ன­லா­டைத்­து­றை­யில் ...
+ மேலும்
Advertisement
எம்.எஸ்.எம்.இ., நவீனப்படுத்த 15 சதவீதம் அரசு மானியம்!
பிப்ரவரி 04,2020,17:14
business news
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும், எம்.எஸ்.எம்.இ., ...
+ மேலும்
கற்பனையை நிஜமாக்க ஆடை டிசைன் ஸ்டுடியோ! திருப்பூர் ஏற்றுமதி இலக்கு எளிதில் எட்ட வாய்ப்பு
பிப்ரவரி 04,2020,17:11
business news
கற்­பனை தான் ஆடை வடி­வ­மைப்­பாக மலர்­கிறது. கற்­ப­னைக்கு எல்­லை­யேது! முன்­பெல்­லாம், வர்த்­த­கர்­கள் தரும், ஆடை வடி­வ­மைப்­பின் அடிப்­ப­டை­யி­லேயே, ஏற்­று­மதி ஆர்­டர்­களை, திருப்­பூர் ...
+ மேலும்
ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்கல் தேதி மாற்றியமைப்பு
பிப்ரவரி 04,2020,17:09
business news
சரக்கு மற்­றும் சேவை வரி­யா­னது (ஜி.எஸ்.டி.,), ஜி.எஸ்.டி.ஆர்., 1 மற்­றும் ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) ஆகிய இரு பிரி­வு­களில் மாதம் தோறும் தாக்­கல் செய்­யப்­பட்டு வரு­கிறது. ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) பொறுத்­த­வரை ...
+ மேலும்
‘கிரில்’ தொழிலுக்கு ‘பவர்’ தரும் ‘டேரிப்’ மாற்றம்: தயாரிப்பாளர்கள் உற்சாகம்
பிப்ரவரி 04,2020,17:08
business news
கட்­ட­டத்­தின் பாது­காப்பு மற்­றும் அழ­கு­ப­டுத்­தும் வகை­யில், ‘கிரில்’ பாகங்­கள் முக்­கிய பங்­கு­ வ­கிக்­கின்­றன. தமி­ழ­கத்­தில் அழகு பாகங்­கள், பாது­காப்பு ரீதி­யான பாகங்­கள் ...
+ மேலும்
வாடகை வருமானத்துக்கும் வரிபிடித்தம் இருக்குங்க!
பிப்ரவரி 04,2020,17:07
business news
கடந்த சில வாரங்களாக வருமானவரி பிடித்தம், சிறுமற்றும் நடுத்தர தொழில் கடன் தொடர்பான விவரங்கள் பார்த்தோம். மீண்டும் இந்தவாரம், வாடகை வருமானத்துக்கான வரிப்பிடித்தம் குறித்து ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff