பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
யூரியா இறக்­கு­மதி 30 சத­வீதம் குறைந்­தது
மே 04,2014,00:42
business news
புது­டில்லி:சென்ற 2013–14ம் நிதி­யாண்டில், நாட்டின் யூரியா இறக்­கு­மதி, மதிப்பின் அடிப்­ப­டையில், 30 சத­வீதம் குறைந்து, 15,353 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது. இது, அளவின் அடிப்­ப­டையில், 12 ...
+ மேலும்
சோயா எண்ணெய் உற்­பத்­தியில் பின்­ன­டைவு
மே 04,2014,00:41
business news
கடந்த நான்கு ஆண்­டு­ களில் இல்­லாத வகை யில், சோயா எண்ணெய் உற்­பத்­தியில் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ள­தாக, இந்­திய சோயா பதப்­ப­டுத்­துவோர் கூட்­ட­மைப்பு (எஸ்.பி.ஏ.ஐ.,) தெரி­வித்­து ...
+ மேலும்
ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.152 உயர்வு
மே 04,2014,00:39
business news
சென்னை:நேற்று, ஆப­ரண தங்கம் விலை, சவ­ர­னுக்கு, 152 ரூபாய் உயர்ந்­தது. அட்­சய திரு­தியை முன்­னிட்டு, குறைந்­தி­ருந்த தங்கம் விலை, நேற்று, திடீ­ரென உயர்ந்து காணப்­பட்­டது.சென்­னையில், நேற்று ...
+ மேலும்
தொலைதொடர்பு நிறு­வ­னங்­களின்வருவாய் ரூ.58,385 கோடி­யாக அதிகரிப்பு
மே 04,2014,00:37
business news
புது­டில்லி:தொலை தொடர்பு சேவை துறை நிறு­வ­னங்­களின் மொத்த வருவாய், சென்ற ஆண்டு அக்­டோபர் முதல் டிசம்பர் வரை­யி­லான காலாண்டில், 10.46 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 58,385 கோடி ரூபா­யாக ...
+ மேலும்
‘டேப்லெட்’ விற்­பனை3.9 சத­வீதம் வளர்ச்சி
மே 04,2014,00:35
business news
புது­டில்லி:நடப்­பாண்டில், ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான முதல் காலாண்டில், சர்­வ­தேச, ‘டேப்லெட்’ கம்யூட்டர் விற்­பனை, 5.04 கோடி­யாக அதி­க­ரித்து உள்­ளது.கடந்த 2013ம் ஆண்டின் இதே காலாண்டில், ...
+ மேலும்
Advertisement
அன்­னிய செலா­வணி கையி­ருப்பு:ரூ.18.59 லட்சம் கோடி­யாக உயர்வு
மே 04,2014,00:34
business news
மும்பை:நாட்டின் அன்­னியச் செலா­வணி கையி­ருப்பு, சென்ற ஏப்ரல் 25ம் தேதி­யுடன் நிறை­வ­டைந்த வாரத்தில், ரூபாய் மதிப்பில், 2,999 கோடி அதி­க­ரித்து, 18.59 லட்சம் கோடி­யாக வளர்ச்சி கண்டு ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff