பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக சரிவுடன் முடிந்தன
மே 04,2016,18:12
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு
மே 04,2016,12:18
business news
சென்னை : தங்கம் விலை இன்று(மே 4ம் தேதி) சவரனுக்கு ரூ.200 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,850-க்கும், சவரனுக்கு ரூ.200 ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.63
மே 04,2016,10:38
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 4ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் தொடர் வீழ்ச்சி - சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிவு
மே 04,2016,10:27
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக 3வது நாளாக சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 4ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ...
+ மேலும்
இந்திய தொழில் துறையில்... வர்த்தக, வரி கட்டுப்பாடுகளை நீக்க அமெரிக்க நிறுவனங்கள் வலியுறுத்தல்
மே 04,2016,00:49
business news
வாஷிங்டன் : ‘இந்­தி­யாவில் சுல­ப­மாக தொழில் புரி­வ­தற்கு தடை­யாக உள்ள கட்­டுப்­பா­டு­க­ளையும், வரி விதிப்­பு­க­ளையும் நீக்க வேண்டும்’ என, அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் கோரிக்கை விடுத்­துள்­ளன. ...
+ மேலும்
Advertisement
சீனா, ஜப்பான் பொருளாதார வளர்ச்சி குறையும்: ஐ.எம்.எப்.,
மே 04,2016,00:49
business news
ஹாங்காங் : ‘அடுத்த இரு ஆண்­டு­களில், சீனா, ஜப்பான் ஆகிய நாடு­களின் பொரு­ளா­தாரம் மேலும் சரி­வ­டையும்’ என, ஐ.எம்.எப்., எனப்­படும் பன்­னாட்டு நிதியம் எச்­ச­ரித்­துள்­ளது.
அதன் அறிக்கை விவரம்: ...
+ மேலும்
இந்­திய சந்தை வாய்ப்பு; ஆப்பிள் பயன்­ப­டுத்த முடிவு
மே 04,2016,00:48
business news
நியூயார்க் : ‘‘இந்­தி­யாவில் உள்ள பெரிய சந்தை வாய்ப்பை, ஆப்பிள் பயன்­ப­டுத்தி கொள்ளும்,’’ என, ஆப்பிள் நிறு­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி டிம் குக் தெரி­வித்தார்.
இது­கு­றித்து, அவர் ...
+ மேலும்
மக­ளி­ருக்கு சலு­கைகள் டாடா சன்ஸ் அசத்தல்
மே 04,2016,00:47
business news
புது­டில்லி : டாடா சன்ஸ் நிறு­வனம், பெண் ஊழி­யர்­க­ளுக்கு, கற்­ப­னை­யிலும் நினைத்­தி­ராத சலு­கை­களை அறி­வித்து அசத்­தி­யுள்­ளது. அதன்­படி, இம்­மாதம் முதல், கர்ப்­பி­ணி­க­ளுக்கு ...
+ மேலும்
12,000 பொருட்­களை அமெ­ரிக்க அரசு நிரா­க­ரித்­தது
மே 04,2016,00:43
business news
புது­டில்லி : மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன், லோக்­ச­பாவில் கூறி­ய­தா­வது: பல்­வேறு கார­ணங்­களால், 2011 ஜன., – 2016 மார்ச் வரை­யி­லான காலத்தில், இந்­தியா ...
+ மேலும்
இந்­திய வம்­சா­வ­ளியின் நிறு­வ­னத்தை கூகுள் நிறு­வனம் வாங்­கி­யது
மே 04,2016,00:42
business news
நியூயார்க் : இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த, வருண் மல்­கோத்­ராவின், ஸ்டார்ட் அப் நிறு­வ­னத்தை, கூகுள் நிறு­வனம் கைய­கப்­ப­டுத்தி உள்­ளது.
கனடா நாட்டில் உள்ள, டொரண்­டோவை சேர்ந்­தவர் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff