16000 புள்ளிகளை நெருங்கியது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 23.24 புள்ளிகள் அதிகரித்து ... | |
+ மேலும் | |
நோக்கியா போன் விலை குறைப்பு | ||
|
||
தன்னுடைய மொபைல் போன்கள் விற்பனை இந்தியாவில் சற்று குறைந்ததை அடுத்து, நோக்கியா அவற்றின் விலையை 8% முதல் 10% வரை குறைத்துள்ளது. ஏற்கனவே தொடக்க நிலையில் பட்ஜெட் விலை போன்களாக வந்த ... |
|
+ மேலும் | |
ரூ.1099 விலையில் டியூவல் சிம் போன் | ||
|
||
ரூ.1099 விலையில் டியூவல் சிம் போனை உருவாக்கியுள்ளது சேஸ் நிறுவனம். 4.6 செ.மீ டிஎப்டி திரை வசதியினை கொண்டுள்ளது. 4 ஜிபி மெமரி வசதியினை கொண்ட இந்த மொபைல் தேவையான அளவு ஸ்டோரேஜ் செய்து ... | |
+ மேலும் | |
சோனி எக்ஸ்பீரியா பி - முன்பதிவு தொடக்கம் | ||
|
||
சோனி நிறுவனத்தின் புதிய மொபைல் போன் எக்ஸ்பீரியா - பி (Sony Xperia P) வாங்கிட விரும்புவோர், Flipkart இணையதளம் மூலமாக, முன்பதிவு செய்து கொள்ளலாம். சென்ற 2012 பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில், சோனி இந்த ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2824 ஆகவும், 24 காரட் ... |
|
+ மேலும் | |
வெளிமார்க்கெட் நெல் விலை உயர்ந்ததால் ,அரிசி விலை கிடுகிடு உயர்வு | ||
|
||
தேனி:வெளிமார்க்கெட்டில் நெல் விலை உயர்ந்ததால், அரிசி விலை மூடைக்கு 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.நெல் அறுவடை முடிந்து விட்டதால், வெளி மார்க்கெட்டில் நெல் விலை அரசு கொள்முதல் விலையை விட ... |
|
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 161.62 ... |
|
+ மேலும் | |
"நடப்பாண்டு வங்கிகள் மூலம் ரூ.5.75 லட்சம் கோடி விவசாய கடன் ' | ||
|
||
காரைக்குடி:"நடப்பாண்டு வங்கிகள் மூலம் ரூ.5.75 லட்சம் கோடி வரை விவசாயக் கடனாக வழங்கப்படும்,'' என, காரைக்குடியில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.அவர் பேசியதாவது:கச்சா எண்ணெய் ... |
|
+ மேலும் | |
மா சாகுபடிக்கு மானியம்: புதிய தலைமுறை விவசாயிகளுக்கு முன்னுரிமை | ||
|
||
தமிழகத்தில் மா சாகுபடிக்கு மானியம் வழங்குவதில், புதிய தலைமுறை விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க தோட்டக்கலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால், இதன் உற்பத்தி அதிகரிக்கும் என, ... |
|
+ மேலும் | |
தேவை குறைந்ததால் மிளகாய் வற்றல் விலை சரிவு | ||
|
||
கொச்சி:உள்நாட்டில், மிளகாய் வற்றலுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், இதன் விலை Œரிவடைந்துள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.பாகிஸ்தான்:இருப்பினும், நடப்பாண்டில், பாகிஸ்தானில், ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »