செய்தி தொகுப்பு
தங்கம் விலையில் அதிரடி : சவரனுக்கு ரூ.440 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் இன்று(ஜூன் 4ம் தேதி) உயர்வு காணப்படுகிறது, சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் ... | |
+ மேலும் | |
நுகர்வோர் சந்தையில் ஆதிக்கம்: பெருகும் இளைய சமுதாயத்தை சமாளிக்க வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் | ||
|
||
புதுடில்லி : ‘இந்தியாவில், இளைய சமுதாயத்தினர் வேகமாக பெருகி வருவதற்கேற்ப, வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்க வேண்டும்’ என, ‘கோல்டு மேன் சாக்ஸ்’ நிறுவனத்தின் ... | |
+ மேலும் | |
விரைவில் ‘தேசிய பெர்மிட் டாக்சி கொள்கை’ | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, ‘தேசிய பெர்மிட் டாக்சி கொள்கை’யை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. டில்லியில், வாகனப் புகையால் உண்டாகும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் ... | |
+ மேலும் | |
இந்துஸ்தான் யுனிலீவர் உணவு பொருட்கள் பிரிப்பு | ||
|
||
புதுடில்லி : இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், உணவு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் வணிகத்தை தனித்தனியாக பிரிக்க திட்டமிட்டு உள்ளது. இந்தியாவில், எப்.எம்.சி.ஜி., துறையில், இந்துஸ்தான் ... | |
+ மேலும் | |
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ‘4ஜி’ சேவையுடன் ‘ஸ்மார்ட்’ போன் | ||
|
||
புதுடில்லி : முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் வலைதளத்தில் பதிவு செய்வோருக்கு, லைப் நிறுவனத்தின், ‘ஸ்மார்ட்’ போன் உடன், ‘4ஜி’ சேவையை வழங்க துவங்கியுள்ளது. ஏற்கனவே, ... | |
+ மேலும் | |
Advertisement
சிக்கலில் மீண்ட குவாலிட்டி விரிவாக்க பணியில் மும்முரம் | ||
|
||
புதுடில்லி : குவாலிட்டி நிறுவனம், தன், ‘பிராண்ட்’ குறித்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து மீண்டது. டில்லியை சேர்ந்த குவாலிட்டி நிறுவனம், பால் பொருட்கள் தயாரிப்பு ... | |
+ மேலும் | |
கண்டுபிடிப்பு மையங்கள் இந்தியாவுக்கு 5வது இடம் | ||
|
||
புதுடில்லி : புதிய கண்டுபிடிப்பு மையங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, ... | |
+ மேலும் | |
டூ – வீலர் ரேஸ்: டி.வி.எஸ்., சார்பில் 18 பெண்கள் தேர்வு | ||
|
||
சென்னை : டூ – வீலர் ரேஸிங் போட்டிகளில் பங்கேற்க, தமிழகத்திலிருந்து, 18 பெண்களை டி.வி.எஸ்., ரேஸிங் பிரிவு தேர்வு செய்துள்ளது. டூ – வீலர் ரேஸிங் தளத்தில் முதலிடம் வகிக்கும் ... |
|
+ மேலும் | |
1