பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57960.09 346.37
  |   என்.எஸ்.இ: 17080.7 129.00
செய்தி தொகுப்பு
26 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது சென்செக்ஸ்!
ஜூலை 04,2014,17:26
business news
மும்பை : பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பால் இந்திய பங்குசந்தைகள் புதிய ‌உச்சத்தை தொட்டு வருகின்றன. பங்குசந்தைகளில், வாரத்தின் கடைசிநாளான இன்று(ஜூலை 4ம் தேதி) சென்செக்ஸ் மற்றும் நிப்டி ...
+ மேலும்
அளவும் பெரிது ; ஆளுமையும் பெரிது - இசுசூ எம்யு-7 ஒரு பார்வை!
ஜூலை 04,2014,13:40
business news
ஜப்பானிய நிறுவனமான இசுசூ பயணியர் கார், வணிக வாகனம் மற்றும் கனரக சரக்கு வாகன உற்பத்தியில் பெயர் போனதாகும். இந்தியாவில் இசுசூ கொண்டு வந்திருக்கம் இசுசூ எம்யு 7 என்ற எஸ்யுவி மிகவும் ...
+ மேலும்
இருசக்கர வாகனச்சந்தையில் புரட்சி - மஹிந்திராவின் வெற்றி!!
ஜூலை 04,2014,13:39
business news
மஹிந்திராவின் இருசக்க வாகனப்பிரிவான மஹிந்திரா டூவீலர்ஸ் இந்தியா லிமிடெட், இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பரபரப்பான விற்பனை சாதனைகளை புரிந்து வருவது தெரிந்ததே. ஸ்கூட்டர் பிரிவில், ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.16 உயர்ந்தது
ஜூலை 04,2014,12:01
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 4ம் தேதி) சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,655-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பில் மாற்றமில்லை!
ஜூலை 04,2014,10:15
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஜூலை 4ம் தேதி) மாற்றமின்றி முடிந்தது. அந்நிய செலாவணி சந்தையில்(காலை 9.15மணி), அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ...
+ மேலும்
Advertisement
பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின
ஜூலை 04,2014,10:09
business news
மும்பை : வாரத்தில், வர்த்தகத்தின் கடைசிநாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 4ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் ...
+ மேலும்
வரு­மான வரி வரம்பை ரூ.3 லட்­ச­மாக உயர்த்த திட்டம்:ரூ.5 லட்­ச­மாக அதி­க­ரிக்க வாய்ப்­பில்லை
ஜூலை 04,2014,00:38
business news
மத்­திய பட்­ஜெட்டில், வரு­மான வரி வரம்பு, தற்­போ­தைய 2 லட்­சத்தில் இருந்து 3 லட்சம் ரூபா­யாக உயர்த்­தப்­படும் என, தகவல் வெளி­யா­கி­ உள்­ளது. பெரும்­பாலோர் எதிர்­பார்ப்­பின்­படி, 5 லட்சம் ...
+ மேலும்
பங்கு சந்தை வர்த்­தகம்3 மணி நேரம் முடங்­கி­யது
ஜூலை 04,2014,00:18
business news
மும்பை:நேற்று, கணினி ஒருங்­கி­ணைப்பில் திடீ­ரென ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக, மும்பை பங்கு சந்தை வர்த்­தகம், மூன்று மணி நேரம் முடங்­கி­யது. கோளாறு சரி செய்­யப்­பட்டு மீண்டும் வியா­பாரம் ...
+ மேலும்
டீசலில் வருவாய் இழப்பு இரண்டு மடங்கு உயர்வு
ஜூலை 04,2014,00:14
business news
புது­டில்லி:பொதுத் துறை எண்ணெய் நிறு­வ­னங்­க­ளுக்கு, தற்­போது, ஒரு லிட்டர் டீசல் விற்­ப­னையில் ஏற்­படும் வருவாய் இழப்பு, 3.40 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
போர்:ஈராக் உள்­நாட்டு போரால், ...
+ மேலும்
பரஸ்­பர நிதி­ நிறுவனங்கள் நிர்­வ­கிக்கும்சொத்து மதிப்பு ரூ.80,000 கோடி உயர்வு
ஜூலை 04,2014,00:09
business news
புது­டில்லி:நடப்பு நிதி­யாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), 44 பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள் நிர்­வ­கிக்கும் சொத்து மதிப்பு, 9 சத­வீதம் (80 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்து, 9.85 லட்சம் கோடி ரூபா­யாக ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff