பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60615.25 -48.54
  |   என்.எஸ்.இ: 17843.4 -28.30
செய்தி தொகுப்பு
மாலைநேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு
ஜூலை 04,2016,16:18
business news
சென்னை : இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னையில் மாலை நேர நிலவரப்படி ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2914 ஆகவும், 10 கிராம் (24 காரட்) ...
+ மேலும்
8400 புள்ளிகளை எட்டிபிடித்து, ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிப்டி
ஜூலை 04,2016,16:01
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. நிப்டி அதிரடியாக உயர்ந்து 8400 புள்ளிகளை எட்டி உள்ளது பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி ...
+ மேலும்
ஜூன் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ விற்பனை சரிவு
ஜூலை 04,2016,14:43
business news
புதுடில்லி : கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை 4 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 3,31,317 ஆக இருந்த இந்நிறுவனத்தி்ன் விற்பனை ...
+ மேலும்
சரிய துவங்கியது காய்கறி விலை
ஜூலை 04,2016,13:43
business news
புதுடில்லி : ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்து உள்ளதால், தமிழகத்தில் காய்கறிகள் விலை சரியத் துவங்கி உள்ளது.தமிழகத்தில், பல மாவட்டங்களில் காய்கறி ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
ஜூலை 04,2016,11:20
business news
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20ம், சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளாக இன்று காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண ...
+ மேலும்
Advertisement
ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.67.17
ஜூலை 04,2016,09:54
business news
மும்பை : வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொடர்ந்து நான்காவது நாளாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் ...
+ மேலும்
8300 புள்ளிகளை கடந்து உயர்வுடன் துவங்கிய நிப்டி
ஜூலை 04,2016,09:42
business news
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதால் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. வர்த்தக நேர துவக்கத்தின் போது ...
+ மேலும்
வெளிப்­ப­டை­யான ரியல் எஸ்டேட் துறை ; இந்­தியா 36வது இடத்­திற்கு முன்­னே­றி­யது: ஆய்­வ­றிக்கை தகவல்
ஜூலை 04,2016,07:23
business news
மும்பை : ‘மத்­திய அரசின் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களால், இந்­திய ரியல் எஸ்டேட் துறையின் செயல்­பா­டு­களில் வெளிப்­படைத் தன்மை அதி­க­ரித்­துள்­ளது; அதனால், ஒளி­வு­ம­றை­வற்ற ரியல் எஸ்டேட் ...
+ மேலும்
சிமென்ட் தேவை சூடு பிடிக்கும்: ‘இக்ரா’ அறிக்கை
ஜூலை 04,2016,07:22
business news
புது­டில்லி : ‘நாட்டின் சிமென்ட் தேவை, நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், 6 சத­வீதம் அதி­க­ரிக்கும்’ என, ‘இக்ரா’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்: கடந்த, 2015 – 16ம் ...
+ மேலும்
90 புதிய விமான நிலை­யங்கள் விரைவில் செயல்­பட திட்டம்
ஜூலை 04,2016,07:22
business news
புது­டில்லி : கடந்த மாதம், இந்­தி­யாவில் உள்ள சிறிய நக­ரங்­க­ளிலும், விமான போக்­கு­வ­ரத்து சேவையை வழங்க, மத்­திய அரசு தீவிர முயற்­சியை மேற்­கொண்டு வரு­வ­தாக, மத்­திய சுற்­றுலா மற்றும் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff