பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
மும்பை பங்கு சந்தையில் 222 நிறுவனங்கள் நீக்கம் இன்று அமலுக்கு வருகிறது
ஜூலை 04,2018,00:24
business news
புதுடில்லி:மும்பை பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இருந்து, 222 நிறு­வ­னங்­கள் நீக்­கப்­பட்­டுள்­ளன. இந்த உத்­த­ரவு இன்று முதல் அம­லுக்கு வரு­வ­தாக, மும்பை பங்­குச் சந்தை ...
+ மேலும்
இந்தாண்டு, ‘நிப்டி’ 11,380 புள்ளிகளை எட்டும்: ‘நோமுரா’
ஜூலை 04,2018,00:20
business news
புதுடில்லி:‘இந்­தாண்டு, தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீடு, 11 ஆயி­ரம் புள்­ளி­களை தாண்­டும்’ என, ஜப்­பான் நிதிச் சேவை நிறு­வ­ன­மான, ‘நோமுரா’ கணித்­துள்­ளது.இது குறித்து ...
+ மேலும்
‘பிட்காய்ன்’ பரிவர்த்தனை நாளை, ‘கெடு’ முடிகிறது
ஜூலை 04,2018,00:19
business news
புதுடில்லி:இந்­தி­யா­வில் ‘பிட்­காய்ன்’ சந்­தை­கள் உட­னான நிதிச் சேவை­களை நிறுத்­து­வ­தற்கு, ரிசர்வ் வங்கி விதித்த, ‘கெடு’ நாளை­யு­டன் முடி­கிறது.
ரிசர்வ் வங்கி, ஏப்., 6ல் ஓர் அறி­விப்பை ...
+ மேலும்
பிளமிங்கோ டிராவல் ரீடெய்ல் பங்கு வெளியிட, ‘செபி’ அனுமதி
ஜூலை 04,2018,00:17
business news
புதுடில்லி:மும்­பை­யைச் சேர்ந்த, பிள­மிங்கோ டிரா­வல் ரீடெய்ல் நிறு­வ­னத்­தின், புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு, ‘செபி’ ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. விரை­வில் பங்கு வெளி­யீட்டு தேதி ...
+ மேலும்
தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ‘போர்ஜிங்’ சங்கம் கோரிக்கை
ஜூலை 04,2018,00:16
business news
சென்னை:‘போர்­ஜிங்’ தயா­ரிப்­பில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு, தொழில்­நுட்ப தரத்தை உயர்த்த, மேம்­பாட்டு நிதி உதவி வழங்க வேண்­டும் என, மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு, இந்­திய, ‘போர்­ஜிங்’ ...
+ மேலும்
Advertisement
மும்பையில் சர்வதேச ஜவுளி கண்காட்சி
ஜூலை 04,2018,00:14
business news
திருப்பூர்:மும்­பை­யில் நடக்­கும் சர்­வ­தேச ஜவுளி தொழில்­நுட்ப மற்­றும் பொறி­யி­யல் கண்­காட்­சி­யில் பங்­கேற்க, ஆயத்த ஆடை தொழில் துறை­யி­ன­ருக்கு அழைப்பு விடப்­பட்­டுள்­ளது.இது ...
+ மேலும்
‘ரசனைக்கு ஏற்ற புதுமை படையுங்கள்!’
ஜூலை 04,2018,00:13
business news
திருப்பூர்:‘‘மக்­கள் ரச­னைக்கு தகுந்­த­படி அனைத்து துறை­க­ளி­லும், புது­மையை புகுத்த வேண்­டி­யது அவ­சி­யம்,’’ என, தொழில் முனை­வோர் மேம்­பாடு மற்­றும் புத்­தாக்க நிறு­வன தலை­வர், இறை­யன்பு ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff