செய்தி தொகுப்பு
தென் மாநிலங்களில் விற்பனை ‘டாடா மோட்டார்ஸ்’ தீவிரம் | ||
|
||
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், நாட்டிலுள்ள தென் மாநிலங்களில் 70 புதிய ஷோரூம்களை துவங்கி உள்ளது. இந்நிறுவனம், சில்லரை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த ஷோரூம்களை ... |
|
+ மேலும் | |
‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் நடப்பாண்டில் இருமடங்காகும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு ஆண்டில் இந்தியாவில், ‘யுனிகார்ன்’ நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என, பகுப்பாய்வு நிறுவனமான, ‘ஹுருன் இந்தியா’வின் ஆய்வறிக்கை ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வரும் இ.எஸ்.டி.எஸ்., ‘சாப்ட்வேர்’ | ||
|
||
புதுடில்லி:‘இ.எஸ்.டி.எஸ்., சாப்ட்வேர் சொலுாஷன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, இம்மாத இறுதிக்குள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ... |
|
+ மேலும் | |
ஆயுள் காப்பீட்டு துறையில் மிகப் பெரிய ‘டீல்’ | ||
|
||
மும்பை:தனியார் ஆயுள் காப்பீட்டு துறையை சேர்ந்த, ‘எச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனம், ‘எக்ஸைடு லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.கிட்டத்தட்ட 6,687 ... | |
+ மேலும் | |
வருமான வரி ரீபண்டு 67 ஆயிரம் கோடி ரூபாய் | ||
|
||
புதுடில்லி:கடந்த 5 மாதங்களில், வருமான வரி ரீபண்டாக 67 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என, வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் அறிவித்துள்ளதாவது:நடப்பு ... |
|
+ மேலும் | |
Advertisement
‘கிடு கிடு' உயர்வை கண்ட அம்பானியின் சொத்து மதிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த வாரம் பங்குச் சந்தைகளில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன பங்குகளின் விலை அதிகரித்ததை அடுத்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. கடந்த ... |
|
+ மேலும் | |
மளிகை, மருந்து விற்பனையில் ‘ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்’ | ||
|
||
புதுடில்லி:‘ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனம், ‘ஹேப்பி ஷாப்’ எனும் பிராண்டில், புதிய விற்பனையகத்தை துவங்கி உள்ளது.இந்த ஹேப்பி ஷாப், எரிபொருள் அல்லாத சில்லரை விற்பனை ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |