செய்தி தொகுப்பு
‘இக்ரா’ நிறுவனம் கணிப்பு:நிலக்கரி விலை உயர்வால்உள்நாட்டு உருக்கு துறை பாதிப்பு | ||
|
||
புதுடில்லி:‘சர்வதேச சந்தையில், சிறப்பு வகை நிலக்கரியின் விலை உயர்ந்துள்ளதாலும், மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கையாலும், உள்நாட்டு உருக்கு துறை பாதிக்கப்படும் ... | |
+ மேலும் | |
தங்க நாணயங்களுக்கு கலால் வரி ரத்து | ||
|
||
புதுடில்லி:வணிக முத்திரை உடைய தங்க நாணயங்கள், அதாவது, பிராண்டட் நாணயங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த, 1 சதவீத கலால் வரியை, மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம், ரத்து செய்து ... | |
+ மேலும் | |
ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் விவசாயிகளுக்கு கடன் உதவி | ||
|
||
இந்துார்:ருச்சி சோயா நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி மூலம், விவசாயிகளுக்கு கடன் வழங்க உள்ளது.ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், உணவு பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ... | |
+ மேலும் | |
ஒட்டக பாலையும் விடவில்லை அமுல் | ||
|
||
ஆமதாபாத்,:அமுல் நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களில், ஒட்டகப் பால்விற்பனையை துவக்க உள்ளது. குஜராத் மாநில பால் கூட்டுறவுஅமைப்பு, ‘அமுல்’ என்ற பிராண்டில், பால் மற்றும் பால் பொருட்கள் ... | |
+ மேலும் | |
இந்திய அரிசி இறக்குமதிக்கு சீனா அனுமதி | ||
|
||
புதுடில்லி:இந்தியாவைச் சேர்ந்த, 14 நிறுவனங்களின் அரிசி இறக்குமதிக்கு, சீனா அனுமதி அளித்துள்ளது. சீன அரசு, இந்திய அரிசியில் பூச்சி தாக்குதல் உள்ளதாக கூறி, அதன் ... | |
+ மேலும் | |
Advertisement
கார்ப்பரேட் நிர்வாக விதிமுறைகளை பின்பற்றும் ‘சென்செக்ஸ்’ நிறுவனங்கள் | ||
|
||
மும்பை:ஐ.எப்.சி., இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விபரம்:மும்பை பங்குச்சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீட்டில், 30 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், ... | |
+ மேலும் | |
எஸ்.பி.ஐ., லைப் பங்கு வெளியீடு துவக்கம் | ||
|
||
புதுடில்லி:எஸ்.பி.ஐ., லைப், 2017ல், பொது பங்கு வெளியீட்டின் மூலம், நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தின், 74 சதவீத பங்குகள், பாரத ... | |
+ மேலும் | |
நிறுவனங்களின் பண வரம்பைஉயர்த்த ‘அசோசெம்’ கோரிக்கை | ||
|
||
புதுடில்லி:மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான, ‘அசோசெம்’ அனுப்பியுள்ள கடிதம்: நிறுவனங்கள், வங்கி நடப்பு கணக்கில் இருந்து, ஒரு வாரத்திற்கு, ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |