பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
புதிய மியூச்சுவல் பண்டுகள் யெஸ் பேங்க் அறிமுகம்
டிசம்பர் 04,2018,23:50
business news
புது­டில்லி:தனி­யார் துறை வங்­கி­யான, யெஸ் பேங்­கின் துணை நிறு­வ­ன­மான, யெஸ் அஸெட் மேனேஜ்­மென்ட் நிறு­வ­னம், இரண்டு மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது.


இந்த ...
+ மேலும்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வருமானவரி தாக்கல் உயர்வு
டிசம்பர் 04,2018,23:41
business news
புதுடில்லி:‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், நடப்பு, 2018 -– 19 வரி மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை, 50 சதவீதம் உயர்ந்து, 6.08 கோடியாக அதிகரித்துள்ளது,’’ என, ...
+ மேலும்
புதிய ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவம்:2019, ஏப்., 1 முதல் எளிய நடைமுறை அறிமுகம்
டிசம்பர் 04,2018,23:36
business news
புதுடில்லி:‘‘புதிய, எளிமையான, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவங்கள், 2019, ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன,’’ என, மத்திய வருவாய் துறை செயலர், அஜய் பூஷன் பாண்டே ...
+ மேலும்
பங்கை விற்ற உடன் கையில் பணம் பெறலாம்
டிசம்பர் 04,2018,23:34
business news
சென்னை:ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் நிறுவனம், பங்கு விற்பனைக்குப் பின்னர், உடனடியாக பணத்தை பெற வசதியாக, இ- – ஏ.டி.எம்., சேவையை அறிமுகம் செய்துள்ளது.


இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., ...
+ மேலும்
ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., கடன் தீர்வு இயக்குனர் குழு கைவிரிப்பு
டிசம்பர் 04,2018,23:32
business news
மும்பை:‘ஐ.எல்.,அண்ட் எப்.எஸ்., குழுமத்தின், 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பிரச்னைக்கு, ஒட்டுமொத்த தீர்வு சாத்தியமில்லை’ என, உதய் கோட்டக் தலைமையிலான இயக்குனர் குழு, தேசிய நிறுவன சட்ட ...
+ மேலும்
Advertisement
அன்னிய பங்கு சந்தையில் இந்திய நிறுவனங்கள்நேரடியாக அனுமதிக்க, ‘செபி’க்கு உயர்மட்டக் குழு பரிந்துரை
டிசம்பர் 04,2018,23:29
business news
புதுடில்லி:‘வெளிநாடுகளில் உள்ள பங்குச் சந்தைகளின் பட்டியலில் நேரடியாக இடம் பெற, இந்திய நிறுவனங்களை அனுமதிக்கலாம்’ என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான –‘செபி’க்கு, உயர்மட்டக் ...
+ மேலும்
‘ஜிம் – 2’வில், 200 ஒப்பந்தம்:அதிகாரிகள் நம்பிக்கை
டிசம்பர் 04,2018,23:25
business news
‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில் துவங்க, 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் பெறப்படும் என எதிர்பார்ப்பதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக ...
+ மேலும்
தயாரிப்பு துறை 11 மாதங்கள் காணாத வளர்ச்சி: புதிய, ‘ஆர்டர்’கள், வேலைவாய்ப்பு அதிகரிப்பு
டிசம்பர் 04,2018,04:06
business news
புதுடில்லி:கடந்த நவம்பரில், புதிய, ‘ஆர்டர்’கள் அதிக அளவில் குவிந்ததால், தயாரிப்பு துறையின் உற்பத்தி, 11 மாதங்களில் காணாத வளர்ச்சியை கண்டுள்ளது.இது குறித்து, ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனம் ...
+ மேலும்
‘வர்த்தக எல்லைகளை திறக்கணும்’
டிசம்பர் 04,2018,04:03
business news


மும்பை, டிச. 4–

‘‘தற்போதைய சூழலில், அனைத்து நாடுகளும், பொருளாதாரத்தை உருவாக்க, எல்லை தாண்டி வர்த்தகம் புரிவது தவிர்க்க முடியாததாக உள்ளது. தடைகளை அகற்றி, தாராளமாக வர்த்தகம் ...
+ மேலும்
‘ஒபெக்’கில் இருந்து கத்தார் விலகல்:எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடிவு
டிசம்பர் 04,2018,04:03
business news
துபாய்:கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளை உள்ளடக்கிய, 'ஒபெக்' கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக, வளைகுடாவைச் சேர்ந்த, கத்தார் நாடு அறிவித்துள்ளது.ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, இரு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff