பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60806.22 142.43
  |   என்.எஸ்.இ: 17893.45 21.75
செய்தி தொகுப்பு
இந்­தி­யாவில் தொழில் துவங்­கு­வதை சுல­ப­மாக்க ஆலோ­சனை நிறு­வ­னத்தை நாட திட்டம்
ஜனவரி 05,2017,23:41
business news
புது­டில்லி : இந்­தி­யாவில், சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்­கான சூழலை உரு­வாக்­கு­வ­தற்கு, ஆலோ­சனை நிறு­வ­னத்தின் உத­வியை நாட, மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்­சகம் ...
+ மேலும்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் 2016ல் விற்­பனை உயர்வு
ஜனவரி 05,2017,23:40
business news
மும்பை : ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறு­வனம், கடந்த ஆண்டில், 49.88 லட்சம், இரு­சக்­கர வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறு­வனம், உள்­நாட்டில், இரு­சக்­கர வாகன ...
+ மேலும்
கம்ப்­யூட்டர், டேப்லட், மொபைல் போன் விற்­பனை உய­ராது
ஜனவரி 05,2017,23:39
business news
புது­டில்லி : ‘இந்­தாண்டு, உல­க­ளவில், கம்ப்­யூட்டர், மொபைல் போன், டேப்லட் ஆகி­ய­வற்றின் விற்­பனை, ஏற்ற, இறக்­க­மின்றி இருக்கும்’ என, ‘கார்ட்னர்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் ...
+ மேலும்
தனியார் நிறு­வ­னங்­களின் நிகர லாபம்; 16 சத­வீதம் உயர்வு: ரிசர்வ் வங்கி
ஜனவரி 05,2017,23:38
business news
மும்பை : ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை: பங்குச் சந்­தையில் பட்­டி­ய­லி­டப்­பட்ட, அரசு மற்றும் நிதி சாரா துறை­களைச் சேர்ந்த, 2,702 தனியார் நிறு­வ­னங்­களின் நிதிச் செயல்­பா­டுகள் ...
+ மேலும்
இந்­தி­யாவில் ரூ.2,100க்கு ஸ்மார்ட் போன் கூகுள் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்த திட்டம்
ஜனவரி 05,2017,23:37
business news
கோல்­கட்டா : ‘‘இந்­தி­யாவில், 2,100 ரூபாய் விலை உள்ள ஸ்மார்ட் போன் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்,’’ என, கூகுள் நிறு­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி, சுந்தர் பிச்சை தெரி­வித்­துள்ளார்.
அவர், ...
+ மேலும்
Advertisement
சவுதி அரே­பி­யாவில் கூட்டு நிறு­வனம் டெக் மகிந்­திரா துவக்­கி­யது
ஜனவரி 05,2017,23:35
business news
மும்பை : நாட்டில், ஐந்­தா­வது மிகப்­பெ­ரிய மென்­பொருள் நிறு­வ­ன­மான, டெக் மகிந்­திரா, சவுதி அரே­பி­யாவில் உள்ள, அல் போஸான் குழு­மத்­துடன் இணைந்து, டெக் மகிந்­திரா அரே­பியா என்ற கூட்டு ...
+ மேலும்
இந்­தி­யாவில் காப்­பு­ரிமை பதிவு எண்­ணிக்கை 2 சத­வீதம் உயர்வு
ஜனவரி 05,2017,23:34
business news
புது­டில்லி : நடப்பு நிதி­யாண்டில், ஏப்., முதல், நவ., வரை­யி­லான காலத்தில், இந்­தி­யாவில் காப்­பு­ரிமை பதிவு செய்­த­வர்­களின் எண்­ணிக்கை, 8,273 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
மத்­திய அரசின், தொழில் ...
+ மேலும்
தொடர் உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள்
ஜனவரி 05,2017,16:22
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 245.11 புள்ளிகள் உயர்ந்து 26,878.24 புள்ளிகளாகவும், நிப்டி 83.30 புள்ளிகள் ...
+ மேலும்
மார்ச் இறுதியில் செயல்பாட்டிற்கு வரும் தபால்துறை வங்கிகள்
ஜனவரி 05,2017,16:18
business news
சென்னை : தபால்துறை வங்கிகள் மார்ச் இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நவம்பர் மாதம் முதல் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு
ஜனவரி 05,2017,10:53
business news
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்றும் ஏற்றமான போக்கே காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.4 ம், சவரனுக்கு ரூ.32 ம், பார்வெள்ளி விலை ரூ.330 ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று (ஜனவரி 05) ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff