பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57201.76 -656.39
  |   என்.எஸ்.இ: 17091.2 -186.75
செய்தி தொகுப்பு
சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம்
மே 05,2015,16:21
business news
மும்பை : உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் சரிவுடன் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 50.45 புள்ளிகள் குறைந்து 27,440.14 ...
+ மேலும்
தங்கம் சவரனுக்கு ரூ. 40 உயர்வு
மே 05,2015,16:20
business news
சென்னை : தங்கம் வி‌லை, எவ்வித மாற்றமுமின்றி, காலைநேரத்தில் நிலவிய விலையிலேயே நீடிக்கிறது.
இன்றைய வர்த்தகநேர இறுதியில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றி்ன் விலை ரூ. 5 அதிகரித்து ரூ. 2,538 என்ற ...
+ மேலும்
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
மே 05,2015,10:10
business news
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிவ‌‌டைந்து ரூ. 63.56 என்ற அளவில் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff