செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (மே 06) சிறித விலை இறக்கம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 ம், கிராமுக்கு ரூ.1 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ... | |
+ மேலும் | |
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. வாராக்கடன்களை வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் ... |
|
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.27 | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் இடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இன்று (மே 05) இந்திய ... | |
+ மேலும் | |
தங்கத்திற்கான தேவை அதிகரிப்பு 3 மாதங்களில் 15 சதவீத வளர்ச்சி | ||
|
||
மும்பை : ‘நடப்பாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், தங்கத்திற்கான தேவைப்பாடு, 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 123.50 டன்னாக உயர்ந்துள்ளது. இது, தங்கம் மற்றும் ஆபரண துறை, மந்த ... | |
+ மேலும் | |
கார் விலையை உயர்த்தியது டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் | ||
|
||
புதுடில்லி : டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அதன் கார்களின் விலையை, 2 சதவீதம் வரை உயர்த்தி ... | |
+ மேலும் | |
Advertisement
சரக்கு விமான போக்குவரத்து விரைவில் சூடு பிடிக்கும் | ||
|
||
புதுடில்லி : மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறியதாவது:கடந்த இரு ஆண்டுகளாக, விமானங்களில், பயணியர் போக்குவரத்து, இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டு ... | |
+ மேலும் | |
இந்தியா தான் முக்கியம்: அமெரிக்காவின் ‘அடோப்’ உறுதி | ||
|
||
மும்பை : அமெரிக்காவைச் சேர்ந்த, சாப்ட்வேர் நிறுவனமான, அடோப், அதன் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக, தொடர்ந்து இந்தியா விளங்கும் என, தெரிவித்து உள்ளது.அமெரிக்க ... | |
+ மேலும் | |
மலேஷியாவில் இருந்து உரம் இறக்குமதிக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி : மலேஷியாவில் இருந்து, உர இறக்குமதிக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்தியாவின் முதன்மை தொழிலாக, விவசாயம் உள்ளது. ... | |
+ மேலும் | |
மிதமான வளர்ச்சி பாதையில் நாட்டின் சேவைகள் துறை | ||
|
||
புதுடில்லி : நிக்கி – மார்க்கிட் நிறுவனம் இணைந்து, நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:நாட்டின் சேவைகள் துறை, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, கடந்த ... | |
+ மேலும் | |
மோட்டார் சைக்கிள் விற்பனை 2வது இடத்தில் ஹோண்டா | ||
|
||
மும்பை : ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் நிறுவனம், கடந்த ஏப்ரலில், 1.83 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்திற்கு ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |